Just In
- 15 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 16 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 18 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
- 20 hrs ago
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
Don't Miss
- News
புதிய சர்ச்சை.. பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு விளக்கம்
- Movies
இதுக்குத்தானா...? மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎஸ்என்எல் ஐபிஎல் பிளான்: தெறிக்கவிடும் ரூ.199,ரூ.499 சலுகைகள்.!
ஐபிஎல் சீசன் துவங்குவதை யொட்டி பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகைகளைஅறிவித்துள்ளது.
இதில், இதில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காகு பிளானை அறிவித்துள்ளது.
இதில் ரூ. 199, ரூ.499 இதில் தினமும் டேட்டா, அன்லிமிடேட் கால், எஸ்எம் உ;ளிளட்டவைகளை நாம் அனுபவிக்க முடியும். நாம் 4ஜி வேகத்தில் பயன்பெற முடியும்.

பிஎஸ்என்எல் அறிவிப்பு:
ஐபிஎல் சீசனையொட்டி ரூ.199 மற்றும் ரூ499 பிளான்களை பிஎஸ்என்எல் நிறுவனம் புதயி அறிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதில் 28 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு நாம் இந்த சலுகையை நாம் அனுபவிக்க முடியும்.

1ஜிபி டேட்டா:
பிஎஸ்என்எல் கிரிக்கெட் பிரியர்களுக்காக 1ஜிபி டேட்டாடிவை வழங்கியுள்ளது. மேலும், பிஎஸ்என்எல் எக்ஸ்ட்ரா டேட்டா ஆப்பரையும் அறிவித்துள்ளது. 2.2ஜிபி வரை நாம் தினமும் அனுபவிக்க முடியும்.

20 தொலைத் தொடர்பு வட்டாரங்கள் பயன்:
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த சலுகையை 20 தொலை தொடர்பு துறையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பயன்பெற முடியும்.

ரூ.199 பிளான்:
ரூ.199 பிளானுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அந்த தொலை ஹோம் வட்டாரத்திற்குள் பயன்படுத்த முடியும்.
இதில் 1ஜிபி டேட்ட என 28 ஜிபிக்களை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும், 4ஜி வேகத்தில் நாம் பயன்படுத்த முடியும். இதில் எஸ்எஸ்எஸ்கள், கிரிகட்கெட் அலர்ட், உள்ளிட்டவைகளை நாம் பெற முடியும்.

ரூ.499 பிளான்:
இதில் தேசிய அளவில் நாம் பயன்படுத்த முடியும். இதில் 90 ஜிபி டேட்டா நாம் பெற முடியும் . தினமும் 1ஜிபி டேட்டா, அளவில்லா வாய்ஸ்கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், கிரிக்கெட் அப்டேட் எஸ்எம்எஸ்கள் என சலுகையை பெறலாம். மும்பை வட்டாரம் நீங்கலாக.

4ஜியை சேதனை:
பிஎஸ்என்எல் நிறுவனம் இதில் 4ஜி வேகத்தில் டவுன்லோடு பெற முடியும் என்று தெரிவத்துள்ளது. 4ஜி சோதனைக்காகவும் இதை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090