ரமலான் ஸ்பெஷல் : பிஎஸ்என்எல்-ன் ரூ.786/- மற்றும் 599/- காம்போ திட்டங்கள்.!

|

அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இரண்டு புதிய காம்போ திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 786 மற்றும் ரூ.599/- என்ற இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

சில கூடுதல் சலுகைகளுடன் இந்தக் தொகுப்புகளின் மேல் இன்னும் சுவாரஸ்யமான முழுமையான பேச்சுப் நேரம் ஆகியவற்றையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு பேக்களின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

ரூ.786/- பேக்

ரூ.786/- பேக்

ரூ.786/- பேக் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் 90 நாட்களுக்கு ரூ.786/- என்ற பேலன்ஸ் உடன் 3ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள். இருப்பினும், இந்த தா திட்டத்தில் குரல் அழைப்புகளுக்கு மட்டுமே பேலன்ஸை பயன்படுத்தப்படலாம்.

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்

அதாவது தொகுக்கப்பட்ட தரவு முடிந்ததும் பயனர்கள் இந்த பேலன்ஸை எஸ்எம்எஸ் அனுப்ப அல்லது தரவுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது என்று அர்த்தம்.

ரூ.599/-க்கு

ரூ.599/-க்கு

மறுபக்கம், ரூ.599/-க்கு திட்டத்தில் 507 மெயின் பேலன்ஸ் மற்றும் கூடுதலாக ரூ.279/- ஆனது பிரத்யேகமாக குரல் அழைப்புகளை வழங்குகிறது. மொத்தமாக ரூ.786/- திட்டம் 30-நாள் செல்லுபடியாகும் காலம் கொண்டது.

மட்டுமே

மட்டுமே

பயனர்கள் 10 ஆன் நெட் எஸ்எம்எஸ்களை பெறுவார்கள். அதாவது இந்த செய்திகளை மற்ற பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மட்டுமே அனுப்ப முடியும். ரூ.786 போல இது எந்தவொரு தரவு நன்மையையும் வழங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் மதிப்பு

கூடுதல் மதிப்பு

பேச்சு நேரம் நன்மைகள் குறித்து பார்த்தல் பயனர்கள் 90 நாட்களுக்கு ரூ.786/- பேக்கின் கீழ் கூடுதல் மதிப்புகளை பெறுவர். அதாவது ரூ.110, ரூ.210 மற்றும் ரூ.290 ஆகிய ரீசார்ஜ்களை செய்தால், பயனர்கள் ரூ.115, ரூ.220 மற்றும் ரூ. 310/- பெறுவார்கள்.

20% கூடுதல் மதிப்பு

20% கூடுதல் மதிப்பு

இதேபோல், ரூ.310, ரூ.510, ரூ.610 வரை ரூ.2,010/- ஆகிய ரீசார்ஜ் மதிப்புகளுக்கு 10 சதவீதம் கூடுதல் நன்மை பெறுவார்கள். மேலும், ரூ.3,100 மற்றும் ரூ.5,100/- ரீசார்ஜ் செய்ய பயனர்கள் 20% கூடுதல் மதிப்பு பெறுவார்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL introduces Rs 786 and Rs 599 combo plans. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X