Home
News

புதிய பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டம்.! அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவை.!

டெலிகாம் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியை சமாளிப்பதற்கு டெலிகாம் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.

டெலிகாம் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியை சமாளிப்பதற்கு டெலிகாம் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வரிசையில் அண்மையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கென்று புதிய ப்ரீபெய்ட் ரூ.78 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பி.எஸ்.என்.எல்  புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது பழைய திட்டங்களில் அடிக்கடி மாற்றத்தை மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தனது பயனர்களுக்கென்று பல புதிய திட்டங்களை பல புதிய சலுகையுடன் வழங்கிவருகிறது.

ரூ.78 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.78 ப்ரீபெய்ட் திட்டம்

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அன்லிமிடெட் சேவை

அன்லிமிடெட் சேவை

பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவையை 10 நாட்கள் வேலிடிட்டியுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குகிறது. நாள் ஒன்றிற்கு 2 ஜிபி 3ஜி மற்றும் 2ஜி டேட்டா சேவையை 10 நாட்களுக்கென மொத்தம் 20 ஜிபி டேட்டா சேவையை வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.

வீடியோ காலிங்

வீடியோ காலிங்

அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவையை பயனர்கள் ஆக்டிவேட் செய்ய ‘STV COMBO78' என்று மெசேஜ் டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு அனுப்பி, உடனடியாக அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL introduces Rs 78 prepaid recharge plan with unlimited calling 20GB data : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X