Home
News

ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் ரூ.171 பிளான் அறிவிப்பு.!

ஜியோவை போல ஏர்டெல் நிறுவனமும் பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.199க்கு திட்டம் அறிவித்தது. இதில், அளவில்லா அழைப்புகளையும், 1.4 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இத்திட்டம் வரும் 28 நாட்களுக்கு செல்ல

By Rajivganth Gurusamy

இந்திய தொலை தொடர்பு சந்தையில், ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டி நிலவுகிறது. தற்போதும் ஜியோ பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது.

 ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் ரூ.171 பிளான் அறிவிப்பு.!

இந்திய தொலை தொடர்பு சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல், டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சலுகை திட்டம்:

சலுகை திட்டம்:

ஜியோவை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளும் வகையில், புதிய சலுகை திட்டத்தை அறிவித்து அறிவித்து வருகின்றன. தற்போது அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்ளும் சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோவின் ரூ.198 திட்டம்:

ஜியோவின் ரூ.198 திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.198க்கு ரீசார்ஜ்செய்தால் அளவில்லா லோக்கல், எஸ்டிடி கால்களையும் அழைக்கலாம். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் தினமும் 2ஜிபி டேட்டாவையும் சேர்த்து 28 நாட்களுக்கு பெற முடியும். மேலும், இந்தியா முழுக்க ரோமிங், 100 எஸ்எம்எஸூம் இலவசம்.

ஏர்டெல் திட்டம்:

ஏர்டெல் திட்டம்:

ஜியோவை போல ஏர்டெல் நிறுவனமும் பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.199க்கு திட்டம் அறிவித்தது. இதில், அளவில்லா அழைப்புகளையும், 1.4 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இத்திட்டம் வரும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகிறது.

பிஎஸ்என்எல் அறிவித்த ரூ.171 பிளான்:

பிஎஸ்என்எல் அறிவித்த ரூ.171 பிளான்:

பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.171க்கு பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. இதில் அளவில்லா கால்களையும், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்கயையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இச்சலுகை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இன்று அறிமுகப்படுத்தப்பட்டது:

இன்று அறிமுகப்படுத்தப்பட்டது:

ஆந்திரா, தெலுங்கான வட்டார தொலை தொடர்பு பகுதியில் மட்டும் இன்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.171க்கான பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல்ளும் நேரடியாக சலுகை திட்டத்தில் மோதுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL introduces Rs 171 prepaid plan to counter Jio and Airtel: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X