'ரக்சா பந்தன்' : பிஎஸ்என்எல் வழங்கும் புதிய அதிரடி ஆபர்.!

Written By:

'ரக்சா பந்தன்' என்பது ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

பிஎஸ்என்எல் இந்த 'ரக்சா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது, இந்த ஆபர் பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

'ரக்சா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ள புதிய ஆபர் என்னவென்றால் ரூ.74-க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டாவைப் பெறமுடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

5நாட்கள்:

5நாட்கள்:

இந்த 'ரக்சா பந்தன்' ரூ.74-க்கு ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 5நாட்கள் மட்டுமே வேலிடிட்டி என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.மேலும் ஆகஸ்ட் 3 முதல் இந்த திட்டம் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 பிஎஸ்என்எல் திட்டங்கள்:

பிஎஸ்என்எல் திட்டங்கள்:

ரூ.386 மற்றும் ரூ.189 & ரூ.289 போன்ற திட்டங்கள் மூலம் மலிவான விலையில் டேட்டா மற்றும் கால் அழைப்புகளை வழங்குகிறது பிஎஸ்என்எல்
நிறுவனம்.

 பிஎஸ்என்எல் சிக்சர் 666:

பிஎஸ்என்எல் சிக்சர் 666:

பிஎஸ்என்எல் சிக்சர் ரூ.666-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி 3ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்அதிகமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியா:

இந்தியா:

'ரக்சா பந்தன்' பிஎஸ்என்எல் ஆபர் பொறுத்தவரை இந்தியா அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
BSNL introduces Rakhi pe Saugaat offer with 1GB data unlimited calls for Rs 74 ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot