புதிய பிளானில் அதிரடி 90நாள் சர்வதேச ரோமிங் வழங்கும் பிஎஸ்என்எல்.!
தற்போது இந்திய தொலைத் தொடர்பு துறைக்குள் நுழைந்த பிறகு, பல்வேறு சலுகைளையும் பிஎஸ்என்எல் வழங்கி வருகின்றது. இந்நிலையில் மற்ற நிறுவனங்கள் வழங்க தயங்கினாலும், தற்போது, சர்வதேச ரோமிங்கையும் பிஎஸ்என்எல் ந
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது, தற்போது தொலைத் தொடர்புத்துறையில் பல்வேறு கவர்ச்சிகரமாக பிளான்களையும் அறிவித்து வருகின்றது.

தற்போது இந்திய தொலைத் தொடர்பு துறைக்குள் நுழைந்த பிறகு, பல்வேறு சலுகைளையும் பிஎஸ்என்எல் வழங்கி வருகின்றது. இந்நிலையில் மற்ற நிறுவனங்கள் வழங்க தயங்கினாலும், தற்போது, சர்வதேச ரோமிங்கையும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது, வழங்கியுள்ளது.
இந்த எஸ்டிவி 168 உடன் 90 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இது மற்ற நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ஒரு படிமேல சென்றுள்ளது.

எஸ்டிவி 168 சர்வதேச ரோமிங்:
எஸ்டிவி 168 உடன் சர்வதேச ரோமிங்கை வழங்குகின்றது பிஎஸ்என்எல். இந்த புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட நடைமுறைப்படி செப்டம்பர் 9ம் தேதி வரை மட்டும்.
இதன் ரீசார்ஜ் மதிப்பு ரூ.168 ஆகும். பிஎஸ்என்எல் எஸ்டிவி 168 உடன் 90 நாட்களுக்கு சர்வதேச ரோமிங் ப்ரீ. மேலும், இந்த திட்டம் கேரளா தொலைத் தொடர்பு வட்டாரத்தில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது.

ரூ.151 அபிநந்தன் ரீசார்ஜ் பிளான்:
பிஎஸ்என்எலின் மற்றொரு ப்ரீபெய்டு வவுச்சர் ரூ.151 ஆகும். இது அபிந்தன் 151 ப்ரீபெய்டு வவுச்சர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரூ.151 கிடைக்கின்றது. மேலும், எஸ்டிவி 180 நாட்கள் செல்லுபடியாகும். மேலும், எஸ்டி ரூ.168 போலவே இந்த ப்ரீபெய் வவூச்சர் ஒரு விளம்பரமாகவும் ஜுன் 12ம் தேதி துவங்கி 90 நாட்களுக்கு கிடைக்கும்.

கிடைக்கும் பயன்கள்:
இந்த திட்டம் டெல்லி மற்றுமு; மும்பை வட்டங்களுக்கு கூட இலவச வரம்பற்ற அழைப்புடன் சந்தாரர்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. இத்துடன் சந்தாதார்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம்.
அபிநந்தன் 151 திட்டத்திற்கு 24 மட்டும் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மொத்த நாட்கள் 180 நாட்களாகும்.

மற்ற பிளான்கள்:
இதுதவிர பிஎஸ்என்எல் பம்பர் சலுகையின் ஒரு பகுதியாக அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து கூடுதல் டேட்டாவையும் வழங்குகின்றது. ஜூன் 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சந்தார்கள் 2.21 ஜிபி கூடுதலாக டேட்டாவையும் பெற முடியும். இதில் ,ரூ.485, ரூ.666, ரூ429, ரூ.1699 பிளான்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications