Home
News

425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு திட்டம்

விருப்ப ஓய்வு திட்டம்

அதன்படி பண பயன்களுடன் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 80,000 பேர் பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதன் ஊழியர்களுக்கு பணப்பயன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

425நாட்கள் வேலிடிட்டி

425நாட்கள் வேலிடிட்டி

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தரமான சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது, அது என்னவென்றால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,699-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 425நாட்கள் வேலிடிட்டி சலுகை வழங்கப்படுகிறது. இதே (ரூ.1,699) ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு 365நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 60நாட்கள் வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது.

தினசரி 3ஜிபி டேட்டா

தினசரி 3ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,699-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்றகுரல் அழைப்புகள், தினசரி 3ஜிபி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ் உட்பட குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 நவம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்ததிட்டங்கள் மற்றும் சலுகையைப் பார்ப்போம்.

6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது

6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது

ஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனது பயனர்களுக்கு ஒவ்வொரு ஐந்து நிமிட வாய்ஸ் கால்களுக்கும் 6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது. தெளிவாக இன்னொரு முறை கூறுகிறோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு(6) பைசாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ்

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ்

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 500 மெசேஜ் மற்றும் 1 ஜிபி டேட்டா என அனைத்து சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Introduced New Prepaid Plan at Rs 1699 with 425 Days Validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X