Home
News

365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.1,498 என்ற புதிய டேட்டா எஸ்.டி.வி. திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது.

 அதன் செல்லுபடியாகும் காலகட்டம் முழுவதுமாக

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.1,498 புதிய டேட்டா எஸ்.டி.வி. திட்டம் ஆனது தினசரி வரம்பு எதுவும் இல்லாமல்91ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த மொத்த டேட்டாவையும் நீங்கள் ஒரே நாளில் அல்லதுஅதன் செல்லுபடியாகும் காலகட்டம் முழுவதுமாக கூட பயன்படுத்தலாம்.

ரூ.1,498 டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,498 டேட்டா எஸ்.டி.வி. திட்டம் 365நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இணையம் மற்றும் இணைய
வேகத்தை அதிகம் எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் மற்ற எஸ்.டி.வி. திட்டங்களைப் பற்றி பார்ப்போம், அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.96 வவுச்சர்ஆனது தினசரி டேட்டா வரம்பு இல்லாத 11ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த வவுச்சர் 30நாட்களுக்கு செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் ரூ.98

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49வவுச்சர் ஆனது மொத்தம் 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டம் 30நாட்கள் வேலிடிட்டியுடன்
வெளிவந்துள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.98 வவுச்சர் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை 20நாட்களுக்கு வழங்குகிறது, இதனுடன்
ஈரோஸ் நவ் சந்தாவின் பலனையும் பெறமுடியும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.98 எஸ்.டி.வி திட்டம் ஆனது தினசரி
2ஜிபி டேட்டாவை 56நாட்களுக்கு வழங்குகிறது.

ட்டகாச திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது

பிஎஸ்என்எல் நிறுவனம் அன்மையில் வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது
ரூ.2399 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் 600 நாட்கள் வேலிடிட்டி ஆகும். இந்த திட்டத்தின் காலம் முழுவதும் அன்லிமிடெட்குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ம் வாடிக்கையாளர்கள் தனியாக வேறு திட்டத்தின் மூலம்

இந்த ரூ.2399 திட்டத்தின் காலம் முழுவதும் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. அதேபோல் 60 நாட்களுக்கு பிஎஸ்என்எல்
டியூன்ஸ்களும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா எதுவும் வழங்கப்படவில்லை. டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தனியாக வேறு திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

தினசரி 250 நிமிடங்கள் என

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டமானது அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது என்றாலும் எஃப்யூபி வரம்பின்படி தினசரி 250 நிமிடங்கள் என
குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணையம் வழங்கப்படவில்லை என்பது சிறு குறையாகவே காணப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Introduced New Data Plan Rs 1498: 91 GB Data and 365 Days Validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X