Home
News

பிஎஸ்என்எல்-ன் ரூ.187 முதல் ரூ.999 வரை அசத்தலான ஹேப்பி ஆபர்.!

பிஎஸ்என்எல் ரூ.485/-திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு பயன்படுத்த முடியும்,மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

By Prakash S

தொலைதொடர்பு சந்தையில் தனி இடத்தை பிடித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் தரும் வரம்பற்ற டேட்டா திட்டங்களுடன் இலவச கால் அழைப்புகள் போன்ற சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்-ன் ரூ.187 முதல் ரூ.999 வரை அசத்தலான ஹேப்பி ஆபர்.!

தற்சமயம் பிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் திட்டங்களாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.187/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.187/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.187/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் பெற முடியும் என்று பிஎஸ்என்எல் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிஎஸ்என்எல் ரூ.349/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.349/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.349/-திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 54 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன் சலுகைகளை பெற முடியும். குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.485/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.485/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.485/-திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு பயன்படுத்த முடியும்,மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.666/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.666/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.666/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 129நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும்
வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் பெற முடியும்
என்று பிஎஸ்என்எல் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
 பிஎஸ்என்எல் ரூ.999/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.999/-திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.999/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் 181நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் பெற முடியும் என்று
பிஎஸ்என்எல் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Happy Offer Prepaid Plans Ranging from Rs 187 to Rs 999 Explained; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X