பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் தனது பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது, அதைப் பற்றிய செய்தி தொகுப்பைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

 வணிகம் சார்ந்த அழைப்பு

வணிகம் சார்ந்த அழைப்பு

அதாவது பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் மொபைல் அல்லது லேண்ட்லைன் இணைப்பு வழியாக எந்தவொரு வணிகம் சார்ந்த அழைப்புகளையோ (commercial calls) அல்லது வணிகம் சார்ந்த எஸ்எம்எஸ்களையோ(commercial SMS) செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது.

பிளாக்ஸிஸ்ட் செய்யப்படும்

பிளாக்ஸிஸ்ட் செய்யப்படும்

குறிப்பாக அங்கீகரிக்கப்படாத எஸ்எம்எஸ் பயன்பாடு அல்லது அழைப்புகள் தொடரும் பட்சத்தில் மொபைல் எண் அல்லது லேண்ட்லைன் இணைப்பானது பிளாக்ஸிஸ்ட் செய்யப்படும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்கு ஒரு முடிவே இல்லையா முரட்டு சிங்கிள்ஸ்: டாப் 10 லிஸ்ட்ல வந்த இதுக்கு ஒரு முடிவே இல்லையா முரட்டு சிங்கிள்ஸ்: டாப் 10 லிஸ்ட்ல வந்த "அந்த" வெப்சைட்.!

 வரம்பற்ற குரல் அழைப்புகளை

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் கூட தங்கள் பயனர்களின் ப்ரைமரி வழியாக எந்தவொரு வணிக அல்லது சந்தைப்படுத்தல் அழைப்புகளையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.

டி.சி.சி.சி.பி.ஆர் 2018

டி.சி.சி.சி.பி.ஆர் 2018

மேலும் இப்போது கூறப்பட்ட இந்த புதிய நடவடிக்கையானது டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (TCCCPR 2018) என பெயரிடப்பட்ட டிராயின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலே சைபர் போலீஸ்: குழந்தைகள் ஆபாச படம் விவகாரம்., தொடரும் கைது: சென்னை ஓட்டல் ஊழியர் சிக்கிய விவரம்பலே சைபர் போலீஸ்: குழந்தைகள் ஆபாச படம் விவகாரம்., தொடரும் கைது: சென்னை ஓட்டல் ஊழியர் சிக்கிய விவரம்

டி.எல்.எ (DLT) போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது

டி.எல்.எ (DLT) போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்து புதிய டி.எல்.எ (DLT) போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாநிறுவனங்கள் எந்தவொரு FUPவரம்பும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன.

Hotstar இந்தியாவில் வந்தது 'அந்த' புதிய சேவை! இனி லைவ்வா எல்லாம் பார்க்கலாம்!Hotstar இந்தியாவில் வந்தது 'அந்த' புதிய சேவை! இனி லைவ்வா எல்லாம் பார்க்கலாம்!

முழு உரிமையும் உண்டு

முழு உரிமையும் உண்டு

டெலிகாம் நிறுவனங்களின் வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி குறிப்பிட்டஎண்ணில் வணிக ரீதியான பயன்பாட்டை கண்டால் அந்த மொபைல் எண்ணைத் தடுக்க அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

 வணிக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ்

வணிக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ்

இருந்தபோதிலும் வணிக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் செய்ய தகுதியுடைய பயனர்கள் தங்களை டிஎல்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL gives Strict Warning for Commercial Calls and SMS: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X