Home
News

2019 ஜனவரி 31-ம் தேதி வரை பம்பர் ஆஃபர்: இப்படிக்கு பிஎஸ்என்எல்.!

இதற்குமுன்பு 11பரீபெய்ட் சலுகைகளுக்கு பிஎஸ்என்எல் பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது, தற்சமயம் ரூ.1,699 மற்றும் ரூ.2,099 பீரிபெய்ட் திட்டங்களில் பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்த பம்பர் ஆஃபர் எனும் சலுகை வரும் 2019 ஜனவரி 31-ம் தேதி நீட்டிப்பதாக கூறவேண்டும்.

2019 ஜனவரி 31-ம் தேதி வரை பம்பர் ஆஃபர்: இப்படிக்கு பிஎஸ்என்எல்.!

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த தகவல் என்னவென்றால் பம்ப்பர் ஆஃபரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2.1ஜிபி டேட்டா

2.1ஜிபி டேட்டா

அதன்படி முன்னதாக தினசரி 2.2ஜிபி டேட்டா வழங்கிய சலுகையில் தற்சமயம் 2.1ஜிபி டேட்டா மட்டும் வழங்கப்படுகிறது, பின்பு கூடுதலாக பிஎஸ்என்எல் பம்ப்பர் ஆஃபரில் இரண்டு பிரீபெயிட் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பம்ப்பர் ஆஃபர்

பம்ப்பர் ஆஃபர்

இதற்குமுன்பு 11பரீபெய்ட் சலுகைகளுக்கு பிஎஸ்என்எல் பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது, தற்சமயம் ரூ.1,699 மற்றும் ரூ.2,099
பீரிபெய்ட் திட்டங்களில் பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்களும் 365 வேலிடிட்டி கொண்டுள்ளன என்றும் பின்பு இந்த திட்டங்களில் 2ஜிபி மற்றும் 4ஜிபி டேட்டா முறையே வழங்கப்பட்டு வருகிறது.

 6.1ஜிபி

6.1ஜிபி

மேலும் ரூ.1,699 மற்றும் ரூ.2,099 பீரிபெய்ட் திட்டங்களில் பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டுள்ளது, அதன்படி இப்போது 4.1ஜிபி டேட்டா மற்றும் 6.1ஜிபி இந்த திட்டங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர்

செப்டம்பர்

இந்த பம்பர் ஆஃபர் சலுகை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது,குறிப்பாக தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை தேர்வு செய்திருப்போருக்கு பம்ப்பர் ஆஃபரின் கீழ் தினமும் 3.1ஜிபி டேட்டா கிடைக்கிறது.

 பிராட்பேன்ட்

பிராட்பேன்ட்

மேலும் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் திட்டங்களில் கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1495, ரூ.1,745 மற்றும் 2,295 திட்டங்களில் தான் கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, இது பல்வேறு மக்களுக்கு
பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
BSNL extends validity of Bumper offer, but there is a catch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X