Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிஎஸ்என்எல்-ன் ஹேப்பி ஹேப்பி ரம்ஜான்; ரூ.786/-க்கு நம்பமுடியாத நன்மைகள்.!
இந்த திட்டம் அறிமுகமான தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அர்த்தம்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் ரூ.786/- என்கிற ரமலான் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல், இந்த ஆண்டு ரமலான் பண்டிகையையொட்டி அதே விலையிலான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த ரமலான் சிறப்பு திட்டமானது ஜூன் 12, 2018 தொடங்கி அணுக கிடைக்கும் மற்றும் இது ஒரு பான்-இந்தியா அடிப்படையில் செயல்படும் திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த திட்டம் அறிமுகமான தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அர்த்தம்.
300 ஜிபி அளவிலான டேட்டா.!
மேலும், இந்த முறை, பிஎஸ்என்எல் கடந்த ஆண்டுகளில் வெளியானதை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது. நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் ரூ.786/- ஆனது நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான டேட்டா என மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கு 300 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
வரம்பற்ற குரல்.!
அதாவது இதன் செல்லுபடி காலம் 150 நாட்கள் ஆகும். கடந்த ஆண்டை விட நன்மைகளில் மேம்பாடுகள் இருந்தாலும் கூட, 150 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.786/-ன் அழைப்பு நன்மைகளை பொறுத்தவரை, நாடு முழுவதும் எந்த நெட்வொர்க்குக் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம்.!
கூடுதல் சிறப்பு என்னவெனில் இந்த திட்டத்தின் கீழ் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களும் வரும். பொதுவாக தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கு அதன் கட்டணத் திட்டங்களுடன் இலவச குரல் அழைப்புகளை பிஎஸ்என்எல் வழங்காது. ஆனால், இந்த திட்டத்தில் அப்படியில்லை. குரல் அழைப்பு நன்மையுடன் சேர்த்து இந்த ப்ரீபெய்ட் கட்டண கட்டணத் திட்டமானது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை அளிக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 15,000 எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும்.
செல்லுபடி.!
இறுதியாக, டேட்டா நன்மைகளை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். முன்னர் குறிப்பிட்டப்படி இது 150 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனருக்கும் மொத்தம் 300 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ஜூன் 12, 2018 முதல் ஜூன் 26, 2018 வரையிலாக மொத்தம் 15 நாட்களுக்குள் மட்டுமே தான் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக போட்டியிடுகிறது.!
இந்தியாவில் உள்ள எந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும், பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆப் மூலம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பிஎஸ்என்எல் திட்டமானது ஜியோவின் ரூ.1,999/- திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது. ஜியோவின் ரூ.1,999/- ஆனது 125 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 180 நாட்களுக்கு வழங்குகிறது. எப்படி பார்த்தாலும் ஜியோவை விட மலிவான விலை மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான டேட்டா.!
ரமலானுக்கு மட்டுமின்றி பிஎஸ்என்எல் கால்பந்து உலக கோப்பை போட்டிக்கான சிறப்பு திட்டமான பிஎஸ்என்எல் பிபா ரூ.149/ திட்டத்தையும் அறிவித்துள்ளது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் பல தொலைத்தொடர்பு செய்திகள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470