Home
News

பிஎஸ்என்எல் வழங்கும் அன்லிமிட்ட் வாய்ஸ் சிறப்பு சலுகைகைகள் என்னென்ன..??

By Muthuraj

4ஜி, 3ஜி சேவைகளுக்கான சலுகைகளை விட வாய்ஸ் சேவைக்கான சலுகைகள் அதிகம் தேவைப்படுகிறது என்பவர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் அன்லிமிடட் சிறப்பு கட்டண சலுகைகள் பற்றிய விவரமான தொகுப்பே இது.

பிஎஸ்என்எல் என்னென்ன அன்லிமிடட் வாய்ஸ் சலுகைகைகளை, என்னென்ன விலையில் வழங்குகிறது, அதனை எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்கான 'கீவேர்ட்' என்னே என்பதும் உடன் வழங்கப்பட்டுள்ளது.

 அன்லிமிடட் வாய்ஸ் #01

அன்லிமிடட் வாய்ஸ் #01

ரூ.344/- திட்டம் : 24 நாட்கள் நீடிக்கும் பிஎஸ்என்எல்களுக்கு இடையிலேயான அந்த லிமிடட் வாய்ஸ். STV VOICE344 என்ற கீவேர்ட்டை 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதின் மூலமும் இத்திட்டத்தினை பெறலாம்.

அன்லிமிடட் வாய்ஸ் #02

அன்லிமிடட் வாய்ஸ் #02

ரூ.574/- திட்டம் :அதிகபட்சம் 500 நிமிடங்களுக்கான பிஎஸ்என்எல் - பிஎஸ்என்எல் இலவச அழைப்புகள், 27 நாட்கள் நீடிக்கும் வரம்பற்ற உள்ளூர் பிஎஸ்என்எல் அழைப்புகள் / பிற அனைத்து வெளியூர் அழைப்புகள். STV VOICE574 என்ற கீவேர்ட்டை 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதின் மூலமும் இத்திட்டத்தினை பெறலாம்.

அன்லிமிடட் வாய்ஸ் #03

அன்லிமிடட் வாய்ஸ் #03

ரூ.699/- திட்டம் : 30 நாட்கள் நீடிக்கும் இந்த திட்டம் மூலம் பிஎஸ்என்எல்களுக்கு இடையிலேயான வரம்பற்ற மற்றும் பிற நெட்வெர்க்குகளுக்கு 1500 நிமிடங்கள் இலவச அழைப்புகள் பெறலாம். STV VOICE699 என்ற கீவேர்ட்டை 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதின் மூலமும் இத்திட்டத்தினை பெறலாம்.

அன்லிமிடட் வாய்ஸ் #04

அன்லிமிடட் வாய்ஸ் #04

ரூ.701/- திட்டம் : 28 நாட்கள் நீடிக்கும் பிஎஸ்என்எல்களுக்கு இடையிலேயான அந்த லிமிடட் வாய்ஸ். STV VOICE701 என்ற கீவேர்ட்டை 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதின் மூலமும் இத்திட்டத்தினை பெறலாம்.

அன்லிமிடட் வாய்ஸ் #05

அன்லிமிடட் வாய்ஸ் #05

ரூ.894/- திட்டம் : 81 நாட்கள் நீடிக்கும் பிஎஸ்என்எல்களுக்கு இடையிலேயான வரம்பற்ற அழைப்புகள் STV VOICE894 என்ற கீவேர்ட்டை 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதின் மூலமும் இத்திட்டத்தினை பெறலாம்.

அன்லிமிடட் வாய்ஸ் #06

அன்லிமிடட் வாய்ஸ் #06

ரூ.1494/- திட்டம் : 81 நாட்கள் நீடிக்கும் இந்த திட்டம் மூலம் பிஎஸ்என்எல்களுக்கு இடையிலேயான வரம்பற்ற மற்றும் பிற நெட்வெர்க்குகளுக்கான 1500 நிமிடங்கள் உள்ளூர்/வெளியூர் இலவச அழைப்புகள் பெறலாம். STV VOICE1494 என்ற கீவேர்ட்டை 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதின் மூலமும் இத்திட்டத்தினை பெறலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?
ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா : 4ஜி சேவை கட்டண ஒப்பீடு..!
இண்டெர்நெட் கட்டணத்தில் 'கைவைத்த' ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், ஐடியா..!

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL : Details of Special Tariff Voucher. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X