Home
News

ஓங்கி பறக்கும் BSNL கொடி.. ரூ.16 ரீசார்ஜ் முதல் 60 நாள் வேலிடிட்டி வரை.. ஏழைகளுக்கு ஏற்ற கம்பெனி நாங்க தான்!

வெறும் ரூ.16 முதல் மாதந்திரம் ரூ.200 பட்ஜெட்டில் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டம் வரையிலாக.. இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) சேவையின் கீழ் பல்வேறு வகையான விலைகளில், ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்கள் (Prepaid Data Vouchers) ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

இந்த திட்டங்கள் வெவ்வேறு பயன்பாட்டு தேவைகள் மற்றும் செல்லுபடியாகும் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, அன்லிமிடெட் டேட்டா பேக்குகள் ஆகும். அதாவது ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) என்கிற நியாயமான பயன்பாட்டு கொள்கை (FUP) வரம்புகளுக்கு உட்பட்டு, அனைத்து திட்டங்களும் வரம்பற்ற டேட்டா அணுகலுடன் வருகின்றன.

ஓங்கி பறக்கும் BSNL கொடி.. ரூ.16 ரீசார்ஜ் முதல் 60 நாள் வேலிடிட்டி வரை

1. ரூ.16 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா பேக்: இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி 1 நாள் ஆகும்; அதாவது ரீசார்ஜ் செய்யும் நாளின் நள்ளிரவு வரை செல்லுபடியாகும். இந்த பேக்கின் முக்கிய நன்மையை பொறுத்தவரை, இதன்கீழ் 2ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்ட் டேட்டாவின் கீழ் 2ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

2. ரூ.58 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா பேக்: இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். இந்த பேக்கின் முக்கிய நன்மையை பொறுத்தவரை, இதன்கீழ் மொத்தம் 8ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்ட் டேட்டாவின் கீழ் 8ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

2. ரூ.58 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா பேக்: இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். இந்த பேக்கின் முக்கிய நன்மையை பொறுத்தவரை, இதன்கீழ் மொத்தம் 8ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்ட் டேட்டாவின் கீழ் 8ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு நாளுக்கான விலை ரூ.8.29 ஆகும்.

3. ரூ.105 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா பேக்: இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். இந்த பேக்கின் முக்கிய நன்மையை பொறுத்தவரை, இதன்கீழ் மொத்தம் 20ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்ட் டேட்டாவின் கீழ் 10ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு நாளுக்கான விலை ரூ.15 ஆகும்.

4. ரூ.198 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா பேக்: இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த பேக்கின் முக்கிய நன்மையை பொறுத்தவரை, இதன்கீழ் மொத்தம் 40ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்ட் டேட்டாவின் கீழ் 40ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு நாளுக்கான விலை ரூ.6.6 ஆகும்.

5. ரூ.411 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா பேக்: இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். இந்த பேக்கின் முக்கிய நன்மையை பொறுத்தவரை, இதன்கீழ் மொத்தம் 100ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்ட் டேட்டாவின் கீழ் 100ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் ஒரு நாளுக்கான விலை ரூ.6.85 ஆகும்.

OPINION: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ஐந்து ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்களுமே, கூடுதல் கட்டணங்கள் இல்லாத, நெகிழ்வான டேட்டா திட்டங்களை நாடும், விலையை பற்றி அதிகம் கவலைப்படும் பயனர்களுக்கான திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்கள் மூலம் மதிப்பு சார்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது!

Best Mobiles in India

English summary
BSNL Data Pack STV Recharge Rs 16 Rs 58 Rs 105 Rs 198 Rs 411 Benefits Validity Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X