Home
News

பிஎஸ்என்எல் பம்பர் ஆஃபர்: கூடுதலாக 2.2ஜிபி டேட்டா இலவசம்-எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது, குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது.

பிஎஸ்என்எல் நிறுவனம் நேற்று பிராட்பேண்ட் திட்டங்களில் உள்ள டேட்டா நண்மை மற்றும் விலைப்பற்றிய சலுகையை அறிவித்தது, மேலும் இந்நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில பிரீப்பெய்ட் திட்டத்தில் கூடுதலாக டேட்டா நன்மையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

பிஎஸ்என்எல் பம்பர் ஆஃபர்: கூடுதலாக 2.2ஜிபி டேட்டா இலவசம்.!

மேலும் இப்போது பிஎஸ்என்எல் அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகையை செப்டம்பர் 16-ம் முதல் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 16-ம் தேதிக்கு பின்பு 60 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்
என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை

2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். பின்பு விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பல்வேறு பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 திட்டங்களில் வழங்கப்படுகிறது. பின்பு ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.448 திட்டங்களில் கூட இந்த கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும்.

பிராட்பேன்ட் சேவை

பிராட்பேன்ட் சேவை

பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது, குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது. குறிப்பாக இந்த திட்டம் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

750ஜிபி&500ஜிபி

750ஜிபி&500ஜிபி

பிஸ்எஸ்என்எல் அறிவித்துள்ள பிராட்பேன்ட் சேவை ரூ.777 திட்டம் பொறுத்தவரை 30நாட்களுக்கு 500ஜிபி டேட்டா 50எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1277 திட்டத்தில் பயனர்களுக்கு 750ஜிபி டேட்டா 10எம்பிபிஎஸ் வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Bumper offer Extra 2 2GB data per day on 10 prepaid plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X