BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு "பெரிய" டிவிஸ்ட்.! இந்த மேட்டரை உடனே தெரிஞ்சுக்கோங்க.!

|

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), இப்போது அதன் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களிலும் ஒரு புதிய மாற்றத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது.

நீங்கள் BSNL பயனர் என்றாலோ? அல்லது தவறாமல் BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைத் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் நபர் நீங்கள் என்றாலோ? இந்த தகவலைக் கட்டாயம் ஸ்கிப் செய்யாமல் படித்துவிடுங்கள்.

BSNL மேற்கொண்டுள்ள புதிய மாற்றம் என்ன தெரியுமா?

BSNL மேற்கொண்டுள்ள புதிய மாற்றம் என்ன தெரியுமா?

BSNL மேற்கொண்டுள்ள இந்த புதிய மாற்றம் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

BSNL அறிவித்துள்ள புதிய மாற்றத்தின் படி, உங்கள் ரீசார்ஜ் திட்டங்களுடன் கிடைக்கும் FUP (நியாயமான-பயன்பாடு-கொள்கை) தரவு வரம்பை அடைந்தவுடன், இனி பிஎஸ்என்எல் டெல்கோ அணைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் சீரான அன்லிமிடெட் டேட்டா வேகத்தை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

BSNL ப்ரீபெய்ட் பயனர்களே

BSNL ப்ரீபெய்ட் பயனர்களே "இதை" கவனியுங்க.!

இதன் பொருள் என்னவென்றால், உங்கள் ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு உறுதியளித்த அதிவேக தரவை நீங்கள் பயன்படுத்திய பிறகு, உங்கள் டேட்டாவுக்கான வேகம் சீரான நிலைக்குக் குறைக்கப்படும். இங்கு "குறைக்கப்படும்" என்ற வார்த்தையை நன்கு மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கான காரணம் என்ன என்பதை இறுதியில் விளக்குகிறோம். அதற்கு, முன் நிறுவனம் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் மற்றும் அது சார்ந்த விபரங்களைத் தெளிவாகப் பார்க்கலாம்.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

BSNL ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றம்.! கவனிக்க மறக்காதீர்கள்.!

BSNL ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றம்.! கவனிக்க மறக்காதீர்கள்.!

நீங்கள் BSNL பயனராக இருந்தால், கட்டாயமாக BSNL ரீசார்ஜ் திட்டங்கள் வெவ்வேறு விலையில் வெவ்வேறு நன்மைகளை வழங்குகின்றது என்பதை அறிந்திருப்பீர்கள்.

நீங்கள் ஒரு ப்ரீபெய்ட் பயனராக இருந்தால், உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயம் என்றால் - அது FUP வரம்பிற்குப் பின்னர் கிடைக்கும் டேட்டா வேகம் பற்றியதாகத் தான் இருக்கும்.

நவம்பர் 1, 2022 முதல், BSNL அதன் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களில் இது சார்ந்த புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

இனி எல்லோருக்கும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.. ஆனா?

இனி எல்லோருக்கும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.. ஆனா?

புதிய விதிகளின்படி, ப்ரீபெய்டு பயனர்கள் அனைத்து FUP தரவையும் பயன்படுத்திய பின் இணையத் திட்டத்தின் வேகம் 40 Kbps ஆகக் குறையும்.

பிஎஸ்என்எல் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் இப்போது இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் BSNL இப்போது அதன் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுடனும் அன்லிமிடெட் டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது.

iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

இந்த மாற்றம் உண்மையிலேயே BSNL பயனர்களுக்கு சிறந்தது தானா?

இந்த மாற்றம் உண்மையிலேயே BSNL பயனர்களுக்கு சிறந்தது தானா?

ஆனால் தினசரி டேட்டா வரம்பை அடைந்தவுடன் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

பல பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கலாம்.

காரணம், இனி அவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா குறைந்த வேகத்தில் கிடைக்கப் போகிறது. இப்போது கிடைக்கும் வேகத்திற்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் கிடையாது.

அதேசமயம், தொலைத்தொடர்பு நிறுவனம் 4ஜி நெட்வொர்க்குகளை முடிந்தவரை விரைவாகப் பயனர்களுக்குக் கொண்டு வர முயல்கிறது.

BSNL 4G சேவைக்கு ரெடி.! எப்போது அறிமுகம் தெரியுமா?

BSNL 4G சேவைக்கு ரெடி.! எப்போது அறிமுகம் தெரியுமா?

இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவின் வார்த்தைகளின்படி, BSNL 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 4G சேவையை இந்தியாவிற்குக் கொண்டு வரும் என்று உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.

BSNL இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் கூட, உள்நாட்டு 4G கருவிகளை நிறுவுவது பிப்ரவரி - மார்ச் 2023 இல் தொடங்கும் என்று BSNL ட்வீட் செய்துள்ளதைக் காண்பிக்கிறது.

கம்மி காசுக்கு கம்மி காசுக்கு "இந்த" போனை வாங்கி எல்லாரும் 5G-க்கு மாறப்போறாங்க.! நீங்க வாங்கலயா?

BSNL பற்றி மக்களின் எண்ணம் மாறப்போகிறது.!

BSNL பற்றி மக்களின் எண்ணம் மாறப்போகிறது.!

BSNL 4ஜி இந்தியாவில் களமிறங்கினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது குறைந்த விலையில் சிறந்த திட்டங்களை வழங்குகிறது.

ஆனால், இவை 3ஜி வேகத்தில் செயல்படுகிறது என்ற ஒரே காரணத்தினால் தான் மக்களுக்கு சிறிய தயக்கம் இருந்து வருகிறது. ஆனால், 4ஜி சேவையை துவங்கிய பின் மக்களின் மனம் மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

BSNL 5ஜி எப்போது அறிமுகம்? ராக்கெட் வேகத்திற்கு நீங்க ரெடியா?

BSNL 5ஜி எப்போது அறிமுகம்? ராக்கெட் வேகத்திற்கு நீங்க ரெடியா?

அதேபோல், ஏராளமான ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களும் கூட BSNL 4ஜி சேவைக்கு மாற வாய்ப்புள்ளது என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை விட மிகவும் சுவாரசியமான தகவல் என்னவென்றால், BSNL அதன் 5ஜி சேவையை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்றும் கூறியுள்ளது.

4ஜி அறிமுகம் செய்த சில மாதங்களில், நிறுவனம் 5ஜி நெட்வொர்க்கிற்குள் கால் பதிக்கும் என்பதனால் வருகிற ஆண்டு பெரிய மாற்றங்களை கொண்டுவரப் போகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Brings Big Change To After FUP Limit Data Speed For All Prepaid Recharge Plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X