Home
News

BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?

பிஎஸ்என்எல் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொடுக்கும் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு
கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 ரூ.999-ப்ரீபெய்ட்

ரூ.999-ப்ரீபெய்ட்

அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.999-ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்சமயம் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது, அதாவது முன்பு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 220நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது, ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையில் மூலம் 270நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு

அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.999-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்காது. இது அழைப்பு நன்மைகளை மட்டும் வழங்கக் கூடிய ஒரு திட்டம் ஆகும். அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது கண்டிப்பாக பயன்படும். மேலும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையானனது பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்

ரூ.1699-க்கு வழங்கப்படும் திட்டத்தில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுவதோடு, 365 நாட்கள் வேலிடிட்டியோடு கிடைக்கிறது.

ரூ.1188 என நிர்ணயிக்கப்பட்ட திட்டம்

ரூ.1188 என நிர்ணயிக்கப்பட்ட திட்டம்

மருதம் திட்டத்தில் ரூ.1188 என நிர்ணயிக்கப்பட்ட திட்டமும் 300 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலுடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் 5 ஜிபி டேட்டா முழுவதுமாக வழங்கப்படுவதோடு, 1000 எஸ்எம்எஸ்களும் கிடைக்கிறது.

பிவி-429-க்கு கிடைக்கும் திட்டம்

பிவி-429-க்கு கிடைக்கும் திட்டம்

அதுமட்டுமின்றி பிவி-429-க்கு கிடைக்கும் திட்டம் 81 நாட்கள் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் 1 ஜிபி தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. மேலும் இந்த காலக்கட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது.

பிவி-96-க்கு கிடைக்கும் திட்டம்

பிவி-96-க்கு கிடைக்கும் திட்டம்

மேலும் பிவி-96-க்கு கிடைக்கும் திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் கிடைக்கிறது. இந்த திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதில் 100 எஸ்எம்எஸ் தினசரி வழங்கப்படுவதோடு டேட்டா ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 பிவி 186 திட்டம்

பிவி 186 திட்டம்

பிவி 186 திட்டமானது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பதும் 100 எஸ்எம்எஸ் கிடைப்பதோடு இதன் வேலிடிட்டி 28 நாட்கள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL revises Rs 999 prepaid plan, now offers more validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X