அடி தூள்: ஒரு நாளுக்கு 5 ஜிபி., 90 நாள் வேலிடிட்டி., இதுக்கு மேல என்ன வேணும்: BSNL மாஸ்!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கிலும் அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு சலுகைகளை போட்டிப்போட்டு வழங்க தொடங்கியுள்ளன.

விலையை ஏற்ற முயற்சிப்பதாக தகவல்

விலையை ஏற்ற முயற்சிப்பதாக தகவல்

வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் உள்ள விரும்புவதாகவும் தெரிவித்தது.

முன்னதாக வழங்கப்பட்டு வந்த திட்டங்கள்

முன்னதாக வழங்கப்பட்டு வந்த திட்டங்கள்

ரூ.249-க்கு முன்னதாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் ரூ.399-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டமும் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற அழைப்பு தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. ரூ.599 மேலுள்ள சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டு அதன் வேலிடிட்டி மட்டும் 84 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது.

அதே விலையில் தினசரி 3 ஜிபி வழங்கி அசத்தல்

அதே விலையில் தினசரி 3 ஜிபி வழங்கி அசத்தல்

இதையடுத்து வோடபோன் கட்டணம் உயரப்போவதாக அனைவரும் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தற்போது மேலே வழங்கப்பட்டுள்ள மூன்று திட்டங்களுக்கும் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய விலையில் தற்போது தினசரி 3 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம்.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்: டிக்டாக்கில் அநாகரீக செயல்!பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்: டிக்டாக்கில் அநாகரீக செயல்!

வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சி

வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சி

தங்களது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. யாரும் போர்டல் மாறிவிடாமல் தக்க வைத்துக் கொள்ள இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம் என தொலைத் தொடர்பு வட்டார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ரூ.1,999 வருடாந்திர திட்டம்

ரூ.1,999 வருடாந்திர திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1,999 வருடாந்திர திட்டம் புதிய விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, அதன் அனைத்து வட்டங்களிலும் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் பிஎஸ்என்எல் ரூ.1,999 என்ற வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்தது.

பிஎஸ்என்எல்-ன் தினசரி 3 ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல்-ன் தினசரி 3 ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல்-ன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, தினமும் 250 நிமிட குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா போன்ற சேவைகளை வழங்கியது.

436 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா? அல்லது 425 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா?

436 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா? அல்லது 425 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமா?

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது பிஎஸ்என்எல் இரண்டு விளம்பர சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, 71 நாட்கள் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியுடன் ஒட்டுமொத்த 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதேபோல், இரண்டாவது விளம்பர சலுகையின் படி 60 நாட்கள் செல்லுபடியை வழங்கி 425 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் கிடைக்கிறது.

ரூ.251 டேட்டா ஒன்லி திட்டம்

ரூ.251 டேட்டா ஒன்லி திட்டம்

அதேபோல் ஜியோ தனது கைவசம் ரூ.251 டேட்டா ஒன்லி திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி தினசரி டேட்டாவை 51 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.318 டேட்டா பேக் திட்டத்தை வைத்துள்ளது. இதன்கீழ் தினமும் 2ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள் ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த ரூ.318 டேட்டா பேக் தற்போது, சில வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் மட்டுமே இப்பொழுது இந்த திட்டம் அனுக கிடைக்கிறது. ரூ.318 டேட்டா ஒன்லி திட்டத்தை போல, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இன்னும் பல அதிக டேட்டா நன்மையுடன், மலிவான விலையில் கிடைக்கும் திட்டங்களும் உள்ளது.

 ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

இந்த நிலையில் பிஎஸ்என்எல் ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.551-க்கு ரீசார்ஜ் செய்தால் பல்வேறு தினசரி 3 ஜிபி டேட்டா உபயோகிக்கலாம். இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கைஇப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கை

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

இருப்பினும் ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கினாலும். இதில் சிறு குறைபாடு உள்ளது என்றே கூறலாம். அது இந்த திட்டத்தில் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் பயன்படுத்த முடியாது. இணையதள பயன்பாட்டாளர்கள் இது பல நன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Bsnl 551 plan offers a 5GB data daily and vodafone extend the 1.5GB data to 3 GB data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X