BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவைகளை அனைத்து இடங்களிலும் அறிமுகப்படுத்துவது பற்றிய வதந்திகளை நாம் பல மாதங்களாக கேட்டு வருகிறோம். குறிப்பாக பான்-இந்தியா பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு இன்னமும் ஒரு கனவுதான் என்றாலும் கூட இந்த பொதுத்துறை நிறுவனம் இப்போதுள்ள 3ஜி ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தி தேர்தெடுக்கப்பட்ட வடங்களில் அதன 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது.

பிஎஸ்என்எல் 4ஜி

பிஎஸ்என்எல் 4ஜி

பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் வட்டங்களில், இரண்டு புதிய 4ஜி-ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.அதில் ஒரு திட்டம் நாள் ஒன்றுக்கு 10ஜிபி டேட்டா, 84நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது, மொத்தமாக 840ஜிபி டேட்டா அந்த திட்டதில் கிடைக்கும். மேலும் இந்த இரண்டு திட்டங்களைப் பற்றி விரவாகப் பார்ப்போம்.

ரூ.96 மறறும் ரூ.236 என்கிற இரண்டு திட்டங்கள்

ரூ.96 மறறும் ரூ.236 என்கிற இரண்டு திட்டங்கள்

பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள் என்னவென்றால், ரூ.96 மறறும் ரூ.236 என்கிற இரண்டு திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்கள் வெறும் டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையை கூற வேண்டும் என்றால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள், அழைப்பு நன்மைகள் எதவும் கிடைக்காது.

ஜில்லுனு ஒரு பேஸ்புக் காதல்-உயரம் தான் இல்ல உள்ளம் வெள்ள,திரைப்படத்தை மிஞ்சிய காதல்: எப்படி தெரியுமாஜில்லுனு ஒரு பேஸ்புக் காதல்-உயரம் தான் இல்ல உள்ளம் வெள்ள,திரைப்படத்தை மிஞ்சிய காதல்: எப்படி தெரியுமா

ரூ.96-திட்டம்

ரூ.96-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி திட்டமான ரூ.96-திட்டம் நாள் ஒன்றுக்கு 10ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 280ஜிபி அளவிலான டேட்டாநன்மைகள் கிடைக்கும்.

ரூ.236 திட்டம்

ரூ.236 திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி திட்டமான ரூ.236 திட்டத்தில் தினசரி 10ஜிபி டேட்டா கிடைக்கும். இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 840ஜிபி அளவிலான டேட்டா நன்மைகள்கிடைக்கும்.

 4ஜி சேவை

4ஜி சேவை

பிஎஸ்என்எல் 4ஜிப சேவையானது தற்சமயம் சென்னை மற்றும் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, மற்றும்தெலுங்கானா,கொல்கத்தா,மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. ஆனால்நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 3ஜி ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தி 4ஜி சேவையை அறிமுகப்படுத்த
பிஎஸ்என்எல் தீவிராமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து வழங்குமா?

தொடர்ந்து வழங்குமா?

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த வருடம் அதன் 4ஜி சேவையை முழுவதும் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியவுடன், இந்த இரண்டு 4ஜி திட்டங்களையும் தொடர்ந்து வழங்குமா அல்லது முற்றிலும்புதிய 4ஜி திட்டங்களை கொண்டு வருமா என்பதில் உறுதிப்பாடு இல்லை. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம்அதன் 4ஜி நெட்வொர்க்கை இயக்கிய வட்டங்களில் இந்த இரண்டு திட்டங்களையும் ரீசார்ஜ் செய்ய திறந்து
விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கப்போகும் சீறிப்பாயும் அதிநவீன ஆயுதங்கள் இதுதான்.!டிரம்ப் அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கப்போகும் சீறிப்பாயும் அதிநவீன ஆயுதங்கள் இதுதான்.!

அழைப்பு நன்மைகள் இல்லை

அழைப்பு நன்மைகள் இல்லை

குறிப்பாக இந்த இரண்டு பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்களுக்கு தகுதி பெற, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் 4ஜிசிம் கார்டை அருகிலுள்ள கஸ்டமர் கேர் மையத்திலிருந்து பெற வேண்டும். மேலும் ஜியோ நிறுவனத்திடம் பிஎஸ்என்எல் போன்ற 4ஜி திட்டங்கள் எதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும், ஜியோ ரூ.251-திட்டத்தில் 2ஜிபி
அளவிலான டேட்டா நன்மைகளுடன் 51நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின்இந்த 4ஜி திட்டங்களில் அழைப்பு நன்மைகள் இல்லை என்பதால் சற்று வருத்தம் அளிக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL 4G Plans: 10GB Daily Data at Rs 96 with 28 Days Validity: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X