ரூ.100-க்குள் கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர்.! இதோ பட்டியல்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றுவரை குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100-க்குள் வழங்கும் 4ஜி டேட்டா வவுச்சர்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறீர்களா? பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் உடனே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

பிஎஸ்என்எல் ரூ.19 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.19 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.19 டேட்டா வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்-திருநெல்வேலியில் நடந்த என்ஜின் சோதனை வெற்றி:இஸ்ரோ பெருமிதம்-அடுத்து என்ன?ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்-திருநெல்வேலியில் நடந்த என்ஜின் சோதனை வெற்றி:இஸ்ரோ பெருமிதம்-அடுத்து என்ன?

 பிஎஸ்என்எல் ரூ.56 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.56 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.56 டேட்டா வவுச்சர் ஆனது 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாகபத்து நாட்களுக்கு இலவச Zing சந்தாவுடன் வருகிறது இந்த ரூ.56 டேட்டா வவுச்சர்.

ரூ.6,299 மட்டுமே., அறிமுகமானது டெக்னோ பாப் 5 எல்டிஇ- 14 மொழிகள் ஆதரவு, டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு கோ பதிப்பு!ரூ.6,299 மட்டுமே., அறிமுகமானது டெக்னோ பாப் 5 எல்டிஇ- 14 மொழிகள் ஆதரவு, டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு கோ பதிப்பு!

பிஎஸ்என்எல் ரூ.75 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.75 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 டேட்டா வவுச்சர் ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100 நிமிட இலவச குரல் அழைப்பு மற்றும் 50 நாட்களுக்கு இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது இந்த திட்டம்.

அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

பிஎஸ்என்எல் ரூ.94 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.94 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 டேட்டா வவுச்சர் ஆனது 75 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100 நிமிட இலவச குரல் அழைப்பு மற்றும் 60 நாட்களுக்கு இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது இந்த திட்டம்.

ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது.அதேபோல் லோக்துன் நன்மையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.

70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!

பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் 22 நாட்களுக்கு ஈரோஸ் நவ்வின் இலவச ஓவர்-தி-டாப் (OTT) சந்தாவுடன் வருகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக இந்நிறுவனம் மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

ரூ.17,000 தள்ளுபடி.,இனி கெத்தா யூஸ் பண்ணலாம்- சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட்3, இசட் ஃபிளிப்3 வாங்க சரியான நேரம்!ரூ.17,000 தள்ளுபடி.,இனி கெத்தா யூஸ் பண்ணலாம்- சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட்3, இசட் ஃபிளிப்3 வாங்க சரியான நேரம்!

News Source: telecomtalk.info

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL 4G Data Vouchers Under Rs 100: Here is the list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X