தரானிஸ் : மாயாஜாலம் நிகழ்த்தும் அதிநவீன தொழில்நுட்பம்..!!

By Meganathan
|

அமைதியாக யாருக்கும் தெரிந்திராத புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதில் அமெரிக்கர்கள் முன்னோடியாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் அமெரிக்கா பல ராணுவ விமானங்களையும், அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டு உளவு வாகனங்களையும் தயாரித்து சோதித்தும் வருகின்றது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பட்டியலில் புதிதாய் இணைந்திருக்கின்றது ப்ரிட்டன்.

பல்வித புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ப்ரிட்டன் அரசு ரகசியமாக தயாரித்திருக்கும் புதிய விமானம் குறித்த விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

தரானிஸ்

தரானிஸ்

அனைவரும் அறிந்த ராயல் ஏர் ஃபோர்ஸ் ரகசிய விமானமாக தரானிஸ் கருதப்படுகின்றது.

பெயர்

பெயர்

செல்டிக் கடவுளான காட் ஆஃப் தன்டர் பெயரை தழுவி இந்த விமானம் பெயரிடப்பட்டுள்ளது.

வேகம்

வேகம்

தரானிஸ் அதிகபட்சம் 700 mph வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பா மண்ணில் தயாரிக்கப்பட்டதில் மிகவும் சக்திவாய்ந்த விமானமாக தரானிஸ் இருக்கின்றது.

அதிநவீனம்

அதிநவீனம்

ராயல் ஏர் ஃபோர்ஸ் வரலாற்றில் மிகவும் அதிநவீன விமானமாக தரானிஸ் விளங்குகின்றது.

ரேடார்

ரேடார்

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் ரேடார் தொழில்நுட்பங்களால் இந்த விமானத்தை ட்ராக் செய்ய முடியாதது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

பயன்பாடு

பயன்பாடு

தற்சமயம் விமான படையில் இந்த விமானம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் புதிய தொழில்நுட்பங்களை பரிசோதனை செய்ய இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உளவு

உளவு

உளவு பார்ப்பதில் அதிக திறன் கொண்ட தரானிஸ் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் நீண்ட தூரத்தில் இருந்து தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

சத்தம்

சத்தம்

எதிரிகள் தரானிஸ் விமானத்தை கண்டுபிடிக்க இருக்கும் ஒரே சாத்திய கூறு இதன் சத்தம் மட்டுமே.

தாணியங்கி முறை

தாணியங்கி முறை

மேலும் தரானிஸ் தாணியங்கி முறையிலும் இயக்க முடியும் என கூறப்படுகின்றது.

அளவு

அளவு

புகைப்படங்களில் சிறியதாக காட்சியளிக்கும் தரானிஸ் விமானத்தின் நீளம் 39 அடி மற்றும் அகலம் 32 அடி ஆகும். இது சராசரி பேருந்தை விட பெரியதாகும்.

தாக்குதல்

தாக்குதல்

தரானிஸ் அச்சுறுத்தல்களை தானாக அறிந்து கொண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டிருக்கின்றது.

மனு

மனு

தற்போது வரை ஆராய்ச்சியாளர்களும், தொழில்நுட்ப தலைவர்களும் இது போன்ற ஆயுதங்களை மேம்படுத்துவதற்கு எதிரான மனு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழிவு

அழிவு

தரானிஸ் போன்ற ஆயுதங்கள் எதிர்காலத்தில் மனித குலத்தின் அழிவுக்காக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

வீடியோ

தரானிஸ் விமானத்தின் வீடியோ காட்சி

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்

Best Mobiles in India

Read more about:
English summary
Britain’s New Secret Drone is Invisible To Any RADAR. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X