பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.!

|

இந்த கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப் மூலம் நாம் நமது ஸ்மார்ட்போன்களில் ஸ்கிரின் மூடப்பட்டிருந்தாலும், நமக்கு வேண்டியதை எளிதாகவும் பெறலாம். ஸ்கிரீனை ஒப்பன் செய்தவுடன் இதில், இருக்கும் வசதிகள் செய்தி வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளையும் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும் இந்த மல்டி மீடியாக கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப் வழியிலாக.

கிளான்ஸ் ஆப்

கிளான்ஸ் ஆப்

இது ஏஐ ஆண்ட்ராய்டு லாக்க்ஸ்கரீன்ஸ் ஆப் வழியாக பயன்படுகின்றது. இந்த ஆப் இருந்தால் முகப்பு பகத்திலும் ஆழகாகனவும் ஸ்மார்ட்போன் தோற்றமளிக்கும். இதில், செய்தி, வீடியோ, தொலைக்காட்சி தொடர் உள்ளிட்ட பல்வேறு வதிகளும் லாக்ஸ்கிரீனில் இருந்து நமக்கு உதவுகின்றன.

சாம்சங், சியோமி போன்களில்

சாம்சங், சியோமி போன்களில்

இந்த கிளான்ஸ் லாக்ஸ்கிரீன் பயன்பாடதானது சாம்சங், சியோமி போன்ற போன்களில் ஏற்கனவே பயன்பாட்டடில் இருக்கின்றது. இந்த கிளான்ஸ் லாக்ஸ்கிரீன் ஆப் பயன்படுத்தும் போது, விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் போலவும் இது காட்சியளிக்கும். இந்த கிளான்ஸ் லாக்ஸ்கிரீன் ஆப் படங்களை எளிதாகவும் ஸ்வைப் செய்ய முடியும்.

கிளான்ல் லாக்ஸ்கிரீன் ஆப்

கிளான்ல் லாக்ஸ்கிரீன் ஆப்

காட்சிகளோடு, அடுத்த பிரிவுளான மொழிகளைத் தவிர, க்ளான்ஸ் பல்வேறு உள்ளடக்க அனுபவங்களையும் வழங்குகிறது. இது எப்போதும் எனது பூட்டுத் திரையில் கதைகள் மட்டும் அல்ல. விளையாடுவதற்கும், இசை கேட்பதற்கும், டிவி பார்ப்பதற்கும், ஒவ்வொரு முறையும் நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

தனிப்பட்ட பயன்முறைகள்

தனிப்பட்ட பயன்முறைகள்

ஒரு கதை குறித்து அறிய அதன் தலைப்பை பார்த்து, நாம் எளிதாக வேமாகவும் பரிந்து கொள்ளும் வகையில், இதில் அறிந்து கொள்ளலாம். காட்சிகள் அதுபோன்று இருக்கின்றது. 2 நிமிடம் ஓட வைக்கும் காட்சி, க்ளான்ஸ் டிவி ஒரிஜினல்ஸ் என்று அழைக்கப்படுகின்றது. இதில், தனிப்பட்ட கவனிப்பு முதல் பேஷன் டிப்ஸ் வரை, உடற்பயிற்சி முதல் நகைச்சுவை வரை, நான் ஃபேஷன் முதல் டெலி தொடர் உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் இருக்கின்றன.

உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவு

உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவு

இதில், உள்ளூர் மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நாம் இந்த செயலியை பயன்படுத்தி நமக்கு ஏற்றார் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bring life to your lock screen with Glance : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X