இந்தியர்கள் தான் 'பெஸ்ட்' மற்றவர்கள் நெக்ஸ்ட்..!

அது சரி இல்லை, இது சரி இல்லை என்று இந்தியாவை குறை சொல்லி கொண்டே இருப்பதற்கு ஒரு பெரிய கூட்டமே உண்டு..! அந்த கூட்டத்தில் பல உலக நாடுகள் தொடங்கி உள்ளூர் டீக்கடையில உட்காந்து 'ஓசி' பேப்பர் படிக்குறவன் வரை அடக்கம்..!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் இந்தியா..!

அப்படியானோர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருக்கும் இந்திய இளைய தலைமுறை விஞ்ஞானிகளின் பட்டியலையும், அவர்களின் படைப்புகளையும் தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம். இந்தியர்கள் - யாரை விடவும் திறமைசாலிகள் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் போகின்றன, இவைகளை போலவே...!

 இ-ஸ்கூட்டர் :

இ-ஸ்கூட்டர் :

50,000 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செல்லும் பேட்டரி பேக் கொண்ட இது, ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் கண்டுபிடிப்பு..!

ட்ரோன்ஸ் :

ட்ரோன்ஸ் :

நேத்திரா - இது ஐஐடி பாம்பே மாணவர்களின் கண்டுபிடிப்பு..!

தண்ணீர் மேல் நடக்க முடியும் :

மிரிக் கோக்கரீ மற்றும் ஆயூஷ் ஜெயின் (ஐஐடி அலுமினி) ஆகிய இருவரின் இந்த ஐடியா மிக அசாத்தியமானதாகும்..!

ரீரைட்டபிள் டி-சார்ட் :
 

ரீரைட்டபிள் டி-சார்ட் :

இந்த டி-சர்ட்டில் பிடித்ததை எழுதிக் கொள்ளலாம்..! பிரபல 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் இது பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது..!

ஆல்கஹால் சென்சிங் ஹெல்மெட் :

ஆல்கஹால் சென்சிங் ஹெல்மெட் :

மது போதையில் இருப்பவரின் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய விடாமல் செய்யும் இந்த ஹெல்மெட்டை உருவாக்கியது - ஐஐடி பிஎச்யூ மாணவர்கள்..!

இயர்போன்ஸ் அன்டான்ங்லர் :

இயர்போன்ஸ் அன்டான்ங்லர் :

இது உங்கள் ஹெட்செட் சிக்கி கொள்ளாமல் இருக்க செய்யும். இதை உருவாக்கியது ஐஐடி கரக்பூர் மாணவர்கள். விலை வெறும் 199 ரூபாய் மட்டுமே..!

டுயல் பின் ஸ்டாப்ளர் :

டுயல் பின் ஸ்டாப்ளர் :

பெரிய மற்றும் சிறிய அளவு ஸ்டாப்ளர் 'பின்'களை இந்த ஒரே ஸ்டாப்ளரில் போட்டு பயன்படுத்த முடியும் இதை உருவாக்கியது, ஐஐடி காந்திநகர் மாணவர்கள்..!

ட்ரூ எச்பி ஹேமோமீட்டர் :

ட்ரூ எச்பி ஹேமோமீட்டர் :

ஐஐடி டெல்லி மாணவரின் படைப்பான இது துல்லியமான முறையில் ஹீமோகுளோபின்களை (செந்நிற இரத்த அணு) மதிப்பீடு செய்ய உதவும்..!

கார்டியன் :

கார்டியன் :

ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பான இது, ஆபத்து நேரங்களில் உதவும் ஒரு பாதுகாப்பு சார்ந்த சாதனமாகும்..!

3-டி டிஸ்ப்ளே மற்றும் யூசர் இன்டர்ஃபேஸ் :

3-டி டிஸ்ப்ளே மற்றும் யூசர் இன்டர்ஃபேஸ் :

கம்ப்யூட்டரின் வெப் கேமிரா அல்லது போனின் ஃப்ரான்ட் கேமிரா மூலம் 3-டி இமேஜை காட்சிப்படுத்தும் இதை கண்டுபிடித்தது - ஐஐடி கான்பூர் மாணவர்கள்..!

ஐஐடி மாணவர்கள் :

ஐஐடி மாணவர்கள் :

மேற்கண்ட அனைத்து படைப்புகளும் ஐஐடி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..!

 
Read more about:
English summary
10 Brilliant Innovations By IIT Students That Prove India Is A Pool Of Talent.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X