விண்வெளி டூ பூமி, இலவச பயணம்..!!

By Meganathan
|

வணிக ரீதியிலான செயற்கைக்கோள் புகைப்படங்களை வழங்கும் டிஜிட்டல் க்ளோப் நிறுவனம் உலகில் சுமார் 100 கோடி சதுர கிலோமீட்டர் புகைப்படங்களை எடுத்திருக்கின்றது. இது உலகை இரு மடங்கு சுற்றளவு ஆகும்.

சீனாவின் முகமூடியை கிழித்த செயற்கைகோள் புகைப்படங்கள்..!

இவ்வாறு எடுக்கப்பட்டதில் தலைசிறந்த புகைப்படங்களை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றது.

உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!

தமிழ் கிஸ்பாட் வாசகர்கள் இந்த புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க முடியும். வாண்வெளியில் இருந்து பூமி எவ்வாறு இருக்கும் என்பதை ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

அலெப்போ

அலெப்போ

சிரியாவின் சிட்டாடெல் ஆஃப் அலெப்போ, மே 26, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.

பெல்ஃபாஸ்ட்

பெல்ஃபாஸ்ட்

வடக்கு ஐயர்லாந்து நவம்பர் 3, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்ட புகைப்படம்.

யுடாஹ்

யுடாஹ்

அமெரிக்காவின் கோலராடோ ஆறு ஏப்ரல் 22, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்ட போது.

குசானா ஆறு

குசானா ஆறு

அங்கோலா பகுதியின் கம்பாம்பே அணை, ஏப்ரல் 28, 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

தோஹா

தோஹா

கத்தார் பகுதியின் செயற்கை தீவு, மார்ச் 4 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.

டன்னல்லீ

டன்னல்லீ

ஆஸ்திரேலியாவின் டன்னலீ பகுதி, ஜனவரி 6, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் கிரேட் பேரியர் ரீஃப் பகுதி

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

நிலநடுக்கத்தின் போது தனி தீவாக மாறிய பாகிஸ்தானின் க்வடார் கோஸ்ட் பகுதி

க்ரோதியா

க்ரோதியா

கலான்செக் பகுதி பிப்ரவரி 16, 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

சீனா

சீனா

சீனாவின் ஹாங் காங் பகுதி மே 9, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.

Best Mobiles in India

Read more about:
English summary
Breathtaking Images Of The Earth As Seen From Space. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X