Home
News

ஆஸ்கர் வென்ற 'எக்ஸ் மெஷினா' : விஎப்எக்ஸ் மேக்கிங்..!

By Muthuraj

இந்தாண்டு ஆஸ்கர் விருதுகளில் ஏகப்பட்ட எதிர்பாராத திருப்பங்கள், அதில் ஒன்றுதான் 'எக்ஸ் மெஷினா' (Ex Machina) திரைப்படத்திற்கு விஷுவல் எப்பெக்ட்ஸ் எனப்படும் விஎப்எக்ஸ்-காக ஆஸ்கர் வழங்கப்பட்டது. விஎப்எக்ஸ்-காக இந்தாண்டு விருது பெறும் என்று பெரிதளவில் கணிக்கப்பட்ட 'ஸ்டார் வார்ஸ் - தி போர்ஸ் அவேகன்ஸ்' திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியது மட்டுமின்றி வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 6 ஆஸ்கர்களை அள்ளிய 'மேட் மேக்ஸ்' திரைப்படத்தையும் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளது - எக்ஸ் மெஷினா..!

அப்படியான எக்ஸ் மெஷினா திரைப்படத்தின் விஎப்எக்ஸ் மேக்கிங் உடன் சில தகவல்கள் சார்ந்த தொகுப்பே இது..!

பட்ஜெட் :

பட்ஜெட் :

எக்ஸ் மெஷினா திரைப்படத்தின் விஎப்எக்ஸ் பட்ஜெட் : 15 மில்லியன் டாலர்கள்.

தகுதி :

தகுதி :

எக்ஸ் மெஷினாவுடன் ஆஸ்கருக்கு தகுதிப்பெற்ற திரைப்படங்கள் : தி மார்டியன், மேட் மேக்ஸ், தி ரேவேனன்ட், ஸ்டார் வார்ஸ் - தி போர்ஸ் அவேகன்ஸ்.

ஆஸ்கர் :

ஆஸ்கர் :

1979-ஆம் ஆண்டுக்கு பின் குறைந்த செலவில் உருவாகி ஆஸ்கர் வென்ற திரைப்படம் எக்ஸ் மெஷினா தான்..!

ரோபோட் கதாபாத்திரம் :

ரோபோட் கதாபாத்திரம் :

எக்ஸ் மெஷினா திரைப்படத்தின் பிரதான ரோபோட் கதாபாத்திரம் விஎப்எக்ஸ் பயன்பாட்டுக்கு முன்பும் பின்பும்..!

வெளிகாட்டப்படும் ரோபோட் :

வெளிகாட்டப்படும் ரோபோட் :

மனித தோலுக்குள் மறைந்து கிடக்கும் ரோபோட் வெளிகாட்டப்படும் காட்சி ஒன்று விஎப்எக்ஸ் பயன்பாட்டுக்கு முன்பும் பின்பும்..!

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இமேஜ்கள் :

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இமேஜ்கள் :

பிரதான கதாபாத்திரம் பாதி மேக்-அப் மீதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இமேஜ்கள் (CGI) என மிகவும் துல்லியமான முறையில் கலந்து உருவாக்கபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஎப்எக்ஸ் கலைஞர்கள் :

விஎப்எக்ஸ் கலைஞர்கள் :

எக்ஸ் மெஷினா திரைப்படத்தில் பணியாற்றி ஆஸ்கர் பெற்ற விஎப்எக்ஸ் கலைஞர்கள் : ஆண்ட்ரூ வைட் ஹர்ஸ்ட், பால் நோரிஸ், மார்க் அர்டிங்க்டன் மற்றும் சாரா பென்னட்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வெளியானது : டெட்பூல் விஎஃப்எக்ஸ் மாயாஜாலங்கள்..!


ஹெட்போன்கள் : நம்பமுடியாத பக்க விளைவுகளும், தப்பிக்கும் வழிகளும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

More from GizBot

Best Mobiles in India

English summary
Breaking Down the VFX of Ex Machina. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X