ரூ.7999 விலை கொண்ட ப்ளூடூத் காலிங் Smartwatch இப்போது வெறும் ரூ.1499 மட்டுமே! எங்கே வாங்கலாம்?
இந்தியர்கள் இப்போது ஸ்மார்ட்போன் வாங்குகிறார்களோ இல்லையோ.. கட்டாயம் எல்லோரும் குறைந்தது ஒரு ஸ்மார்ட்வாட்சை ஆவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றி திரிகிறார்கள். அப்படி சுற்றி திரியும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த வாட்ச்சை உடனே வாங்குங்கள்.
Boult Drift BT Calling Smartwatch: போல்ட் ட்ரிப்ட் ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அதன் பிரத்தியேக மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கருடன் வருகிறது. இந்த அட்டகாசமான போல்ட் டிரிஃப்ட் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் உங்கள் போனிற்கு உள்வரும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை வாட்ச் மூலம் ஏற்க அனுமதிக்கிறது. அதேநேரத்தில் அழைப்புகளை நிராகரிக்கவும் உதவுகிறது.

உங்கள் வாய்ஸ் கால்ஸ் அனுபவத்தை இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் உண்மையிலேயே எளிதாக்குகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் HD அழைப்பு அனுபவத்தை வழங்குகிறது. உயர் தெளிவுத்திறன் கொண்ட வாய்ஸ் கால் அனுபவத்தை நீங்கள் இந்த Boult Drift BT Calling Smartwatch சாதனத்தின் மூலம் அனுபவிக்க முடியும். இதில் தனிப்பயன் வாட்ச் ஃபேஸ் விருப்பம் மற்றும் உங்கள் சொந்த புகைப்படத்தை வாட்ச் பேஸ் இல் முகமாகப் பயன்படுத்தும் அம்சங்களுடன் இது வருகிறது.
ஆம் உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் வாட்சின் வாட்ச் பேஸ் ஆக அமைத்துக்கொள்ள இது அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.69' இன்ச் ஹை பிரைட்னஸ் கொண்ட டச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவை கொண்டுள்ளது. இதனால், உங்கள் ஸ்மார்ட் வாட்ச் இல் உள்ள டிஸ்பிளே விபரங்கள் மிகவும் துல்லியமாக தெரிகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 140 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் முகங்களை ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த Boult Drift BT Calling Smartwatch சாதனத்தில் 60 வகையான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது உங்களின் அனைத்து உடற்பயிற்சி நோக்கங்களையும் கண்காணிக்க உதவுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்னும் ஏராளமான அம்சங்கள் நிறைந்திருக்கிறது.

இந்த Boult Drift BT Calling Smartwatch சாதனம் இப்போது Flipkart வழியாக மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சாதனம் இப்போது மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் பெண்களுக்கான பிரத்தியேக ஆரோக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த கேஜெட்டில் சில இன்பில்ட் கேம்ஸ்களும் உள்ளது, இவை உங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. இது அதிகபட்சமாக 1.5 மீட்டர் நீர் ஆழம் வரை பாதுகாப்பாக செயல்பட கூடியது. இந்த Boult Drift BT Calling Smartwatch இன் அசல் MRP விலை ரூ. 7999 ஆகும். ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் சலுகையின் படி, இதன் மீது 81% தள்ளுபடி கிடைக்கிறது. இதற்குப் பிறகு இந்த Boult Drift BT Calling Smartwatch இப்போது வெறும் ரூ.1,499 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








