Home
News

Boult பிரீமியம் Earphones மீது ரூ.3500 தள்ளுபடி! உடனே ஆர்டர் போட்டா வெறும் ரூ.1499 தான்! எங்க வாங்கலாம்?

ரூ.5000-திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிரீமியம் இயர்போன்ஸை இப்போது வெறும் ரூ.1499-க்கு வாங்க ஒரு அல்டிமேட் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. தரமான Boult Audio Airbass X50 இயர்போன்ஸ் சாதனத்தை பிளிப்கார்ட்டில் மிகவும் குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்பதை பார்க்கலாமா?

Boult Audio Airbass X50 இயர்போன்ஸ் சாதனம் இப்போது Flipkart தளத்தில் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. ஆடியோ தரம் மற்றும் சிறந்த இயர்போன்ஸ் அனுபவத்தை அனுபவிக்க நீங்கள் அதிக அக்கறை கொண்டால், கட்டாயமாக நீங்கள் வாங்க வேண்டிய ஒரு சாதனம் என்றால், அது இந்த Boult Audio Airbass X50 இயர்போன்ஸ் சாதனம் தான்.

Boult பிரீமியம் Earphones மீது ரூ.3500 தள்ளுபடி! இப்போ 1499 தான் ரேட்!

இந்த சாதனம் 70% தள்ளுபடி உடன் இப்போது விற்பனையில் வாங்க கிடைக்கிறது. இந்த Boult Audio Airbass X50 சாதனத்தை நீங்கள் மியூசிக், பாட்காஸ்ட் அல்லது போன் அழைப்புகளுக்குப் பயன்படுத்தினால் அருமையாக இருக்கும். இந்த ஹெட்ஃபோன்ஸ் ஒரு பியுச்சரிட்டிக் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஸ்வெட் ப்ரூப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது.

இது நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. Boult Audio Airbass X50 இயர்பட்ஸ்களுக்குள் வலுவான பேட்டரி உள்ளது. இது 8 மணிநேரம் வரை பிளே பேக் நேரத்தை அனுமதிக்கிறது. இவை புதிய புளூடூத் 5.0 தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. நீண்ட நேரம் இயர்போன்ஸ் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த Boult Audio Airbass X50 சாதனம் ஒரு வரப்பிரசாதம்.

காரணம், சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற கவலை இல்லாமல் கேஸ் உடன் இந்த இயர்போன்ஸ் 40 மணிநேர நேரத்தை வழங்குகிறது. Boult Audio Airbass X50 இயர்போன்ஸ் பிலிங்க் அண்ட் பேர் (Blink & Pair) அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைப்பதை நம்ப முடியாத அளவிற்கு எளிதாக்குகிறது மற்றும் வேகமாக்குகிறது. இந்த Boult Audio Airbass X50 டிவைஸ் Bluetooth 5.1 இன் நிலையான இணைப்பை உறுதி செய்கிறது.

Boult பிரீமியம் Earphones மீது ரூ.3500 தள்ளுபடி! இப்போ 1499 தான் ரேட்!

இரைச்சலைத் தடுக்க இதில் குவாட் மைக் என்விரான்மெண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (Quad Mic Environmental Noise Cancellation) உடன் வருகிறது. இதில் "ZEN Mode" என்ற அம்சம் மற்றும் கேமிங் மோட் அம்சமும் இருக்கிறது. இது 40 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது என்பதே மிக சிறந்த விஷயமாகும். இந்த சாதனம் மிகக் குறைந்த லேட்டன்சி உடன் 45 மில்லி விநாடிகளுக்கும் குறைவான தாமதத்துடன் பின்னடைவு இல்லாத அனுபவத்தை வழங்குகிறது.

உங்கள் Boult Audio Airbass X50 ஹெட்ஃபோன்களை அவற்றின் Type-C ஃபாஸ்டஸ்ட் சார்ஜிங் அம்சத்தின் மூலம் பாஸ்ட் சார்ஜ் செய்து கொள்ளலாம். இது வெறும் 10 நிமிட சார்ஜிங் நேரத்திலிருந்து 100 நிமிட பிளேபேக் நேரத்தைப் பெற முடியும். இதன் ஈக்வலைசர் மூன்று தனித்துவமான ஒலி-மாற்று அமைப்புகளை வழங்குகிறது. ராக் மோட், ஹைஃபை மோட் மற்றும் பேஸ் பூஸ்ட் மோட் ஆகிவை அடங்கும்.

போல்ட் ஆடியோ ஏர்பாஸ் X50 இயர்போன்ஸ் விலை பற்றி பேசுகையில், இதன் அசல் விலை ரூ. 4,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் கீழ், இது ரூ.1,499 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த நம்பமுடியாத ஒப்பந்தத்தின் மூலம் ரூ.3,500 உங்களுக்கு மிச்சமாகும். 40 மணிநேர பேட்டரி ஆயுள், திடமான புளூடூத் இணைப்பு, நாய்ஸ் கேன்சலேஷன் உடன் கேமிங் மோடு மற்றும் பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

Boult Audio Airbass X50 ஹெட்ஃபோன்ஸை வாங்க மிக சரியான நேரம் இது தான். உடனே பிளிப்கார்ட் சென்று உங்களுக்கான இயர்போன்ஸ் சாதனத்தை பர்ச்சேஸ் செய்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Boult Audio Airbass X50 Premium Earphones Gets 30 Percentage Offer Place An Order For Just Rs 1499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X