Home
News

ரஷ்யாவை 'பின் தொடர்ந்து' போலிவியா..!

By Muthuraj

"ஆட்டம்ஸ் ஃபார் பீஸ்" ("Atoms for Peace") அதாவது "அணு என்பது அமைதிக்காகத்தான்" என்ற அணு சக்தி பற்றிய பிரபலமான வாசகத்தை உலக நாடுகள் அடிக்கடி, ஆங்காங்கே பயன்படுத்தினாலும் கூட உண்மை நிலை என்னவோ சற்று எதிராகத்தான் இருக்கிறது.

மிரட்டும் ரஷ்யா, அடி பணிந்தது அமெரிக்கா..!

அதற்கு பாகிஸ்தான், ரஷ்யா, போன்ற நாடுகள் தான் நிதர்சனமான ஆதாரங்கள். அப்படியாக, ரஷ்யாவை 'பின் தொடர்ந்து' போலிவியாவும் அந்த பட்டியலில் இணைய இருக்கிறது..!

அதிக கவனம் :

அதிக கவனம் :

ரஷ்யா, அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தில் மட்டுமில்லாது அணு ஆயுத தொழில்நுட்பத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

முடிவு :

முடிவு :

அப்படியான ரஷ்யாவின் தொழில்நுட்பங்களை கொண்டு மாபெரும் செலவில் அணு ஆயுத கூடம் ஒன்றை உருவாக்க தென் அமெரிக்கா நாடான போலிவியா முடிவு செய்துள்ளது.

300 மில்லியன் :

300 மில்லியன் :

அதன்படி அந்த அணு ஆயுத கூடத்திற்கு சுமார் 300 மில்லியன் டாலர்களை போலிவியா ஒதுக்கியுள்ளது.

4 ஆண்டுகள் :

4 ஆண்டுகள் :

மேலும், ரஷ்ய தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக உள்ள அணு ஆயுத கூட பணிகளானது அடுத்த 4 ஆண்டுகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவோ மொரல்ஸ் :

எவோ மொரல்ஸ் :

இந்த தகவலை போலி விய குடியரசுத்தலைவர் எவோ மொரல்ஸ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் :

ஒப்பந்தம் :

இது தொடர்பாக ரஷ்யாவின் அணு ஆற்றல் நிறுவனம் மற்றும் பொலிவிய ஹைட்ரோகார்பன் எரிசக்தி அமைச்சகமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

புரிதல் :

புரிதல் :

மேலும் அந்த ஒப்பந்தமானது அணு ஆற்றல் அமைதியான பயன்பாடுகளுக்கு மட்டுமே என்ற புரிதலின் கீழ் கையெழுத்தாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்கு :

பங்கு :

ரஷ்ய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட இருக்கும் இந்த அணுசக்தி கூட கட்டுமான பணிகளில் அர்ஜென்டினா போன்ற சில தென் அமெரிக்க நாடுகளும் பங்குக்கொள்ள இருக்கிறது.

எல் அல்டோ :

எல் அல்டோ :

இந்த அணு சக்தி கூடமானது, அணு உலை ஒன்றோடு சேர்த்து எல் அல்டோ நகரத்தில் கட்டப்பட இருக்கிறது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ரஷ்ய தொழில்நுட்பங்களை கொண்டு உருவாகும் போலிவிய அணு ஆயுத கூடம். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X