மொபைல் தயாரிப்பில் கால்பதிக்கும் போயிங்!

விமானங்களை தயாரிக்கும் நேஷனல் அமெரிக்க நிறுவனமான போயிங், இப்போது புதிய ஸ்மார்ட்போனை வழங்க இருக்கிறது.
உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனின் முக்கியத்துவம் இதிலிருந்தே தெரிய வருகிறது. ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை தயாரிக்கும் போயிங் நிறுவனம், புதிய ஸ்மார்ட்போனை வழங்க இருக்கிறது என்றால், ஸ்மார்ட்போன் உலகம் எல்லை கடந்து பயனித்து கொண்டு இருக்கிறது என்று தான் அர்த்தம்.
ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்டு இயங்கும் போயிங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன், இந்த ஆண்டின் முடிவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 7லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, போயிங் நிறுவனத்தின் உயர் அதிகாரி பிரெயின் பால்மா தெரிவித்து இருக்கிறார்.
இத்தகைய பெரிய தொகையை விலையாக கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் நிச்சயம் அதற்கு ஏற்ற வகையில் மிக உயர்ந்த தொழில் நுட்பமும் இருக்கும். விமானங்கள் தயாரிக்கும் சூப்பர் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனை பற்றி விரைவில் இன்னும் அதிக தகவல்களை அறியலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications