ரூ.7,999 விலை Smartwatch இப்போது வெறும் ரூ.1,299 விலையில் வாங்கலாமா? எப்புட்றா?
நார்மல் ஸ்மார்ட்வாட்ச் வாங்க விரும்பும் நபர்களுக்கு இப்போது ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் வாட்ச் சாதனமே வாங்க கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக, ரூ.7,999 விலைக்கு விற்பனையான சூப்பர் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் வாட்ச் இப்போது வெறும் ரூ.1,299 விலையில் வாங்க கிடைக்கிறது.
போட் நிறுவனம் போட் எக்ஸ்டென்ட் ஸ்மார்ட்வாட்ச் பேட்மேன் எடிஷன் (boAt Xtend Smartwatch Batman Edition) என்ற மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. இது பலரின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், இதன் விலை அதிகமாக இருந்த காரணத்தினால், பலரால் இதை வாங்க முடியாமல் போனது. இப்போது இதை வாங்க ஒரு அற்புதமான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

போட் எக்ஸ்டென்ட் ஸ்மார்ட்வாட்ச் பேட்மேன் எடிஷன் ஸ்மார்ட் வாட்ச் 1.69″ இன்ச் கொண்ட பெரிய சதுர LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முழு டச் கண்ட்ரோல் உடன் வருகிறது. நீங்கள் எளிதாக இந்த ஸ்மார்ட்வாட்சை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப் மானிட்டர் உடன் கொண்ட அம்சத்தை கொண்டுள்ளது. இது 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் 5 ஏடிஎம் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஸ்வெட் ப்ரூப் அம்சத்தை கொண்டுள்ளது.
Flipkart இல் இந்த ஸ்மார்ட் வாட்ச் சலுகையைப் பெற்றுள்ளது. ஆனால், நாம் இங்கு பார்க்கவிருக்கும் சலுகையானது அமேசான் தளம் வழியாக கிடைக்கிறது. உங்கள் மன அழுத்தத்தின் அளவைக் கண்டறிய இதில் இதயத் துடிப்பைக் கண்டறியும் பிரஷர் மீட்டர் அம்சமும் உள்ளது. உங்கள் பொது ஆரோக்கியத்தை கண்காணிக்க, இது உங்கள் இதய துடிப்பு மற்றும் SpO2 இரத்த ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றைக் கண்காணிக்கிறது.
boAt Xtend Smartwatch Batman Edition ஸ்மார்ட் வாட்ச்சின் அசல் விலை ரூ. 7999 ஆகும். இருப்பினும், Amazon தளத்தில் 84% பிளாட் தள்ளுபடியை இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் பெறுகிறது. இந்த சலுகைக்கு பிறகு, இந்த போட் எக்ஸ்டென்ட் ஸ்மார்ட்வாட்ச் பேட்மேன் எடிஷனின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு தற்போது மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கிறது.
அமேசான் சலுகைக்கு பிறகு இதன் விலை ரூ.1,299 என்ற நம்ப முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைவிட குறைந்த விலையில், இந்த ஸ்மார்ட்வாட்சை வாங்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை. ஸ்பெஷல் எடிஷன் வாட்சை வெறும் ரூ.1,299 விலைக்கு வேறு எங்கும் வேறெவரும் வாங்க முடியாது. பெஸ்டான ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை வாங்க வேண்டுமென்றால், இந்த boAt Xtend Smartwatch Batman Edition வாட்சை நழுவ விடாதீர்கள்.
இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டிலும் சிறப்பாக வேலை செய்கிறது. போட் நிறுவனம் இந்தியாவில் பல ஸ்மார்ட் வாட்ச் பயனர்களை ஏற்கனவே கொண்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த சாதனங்களை வழங்கி மக்களை கவர்வதில், போட் நிறுவனம் மிகப்பெரிய வேலையை சிறப்பாக செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications