Home
News

அதிரடியாக விலை குறைந்த boAt Rockerz 510 ஹெட்போன்ஸ்! வெறும் ரூ.1000-திற்கு வாங்கலாமா? எங்கப்பா?

கேமிங், மியூசிக், மூவிஸ், ஆன்லைன்-கிளாஸ், போன் கால்ஸ் என்று எதுவாக இருந்தாலும், நீண்ட நேரம் உங்கள் காதுகளில் வலி இல்லாமல் தொடர்ந்து ஒரு ஹெட்போன்ஸ் சாதனத்தை பயன்படுத்த வேண்டுமா? அப்படியானால், நீங்கள் வாங்க வேண்டியது இந்த boAt Rockerz 510-ஐ தான்.

பாட் ராக்கர்ஸ் 510 சூப்பர் எக்ஸ்டரா பாஸ் ப்ளூடூத் ஹெட்செட் (boAt Rockerz 510 Super Extra Bass Bluetooth Headset) சாதனம் இப்போது திடீரென சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த புதிய boAt Rockerz 510 ஹெட்போன்ஸ் மீது இப்போது 68% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 50mm டிரைவர்களுடன் உயர் தர பாஸ் உடன் வருகிறது. இதன் ஆடியோ தரம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிரடியாக விலை குறைந்த boAt Rockerz 510 ஹெட்போன்ஸ்!

இயர்பட்ஸ்களை விட, ஹெட்போன்ஸ் சாதனம் ஏன் சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா? காரணம், இதில் பெரிய சைஸ் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சிங்கிள் சார்ஜிங்கில் அதிக நேர பிளேபேக் நேரத்தை வழங்க முடியும். இந்த boAt Rockerz 510 Super Extra Bass Bluetooth Headset சாதனம் 20 மணி நேர நான்-ஸ்டாப் பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. ஸ்டான்பை மோட்டில் இது 250 மணி நேர ஆயுளை வழங்குகிறது.

இது பார்ப்பதற்கு பெரிதாக தோன்றினாலும், இது லைட் வெயிட் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், இது உங்கள் தலையில் இருப்பதை நீங்கள் அவ்வளவு சிரமமாக உணரமாட்டீர்கள். உங்கள் காதுக்கு அழுத்தம் மற்றும் வலி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, நிறுவனம் இந்த சாதனத்தின் இரண்டு பக்கமும் குஷன்களை வழங்கியுள்ளது. இது வால்யூம் மற்றும் மியூசிக் ட்ராக் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது. இது அதனுள் ஒரு இன்பில்ட் மைக்கையும் கொண்டுள்ளது.

நீங்கள் நம்பகமான வயர்லெஸ் ஹெட்செட்டைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த போட் ஹெட்செட் சிறந்தது. இதன் 50 மிமீ டிரைவருடன் வருவதனால், உங்கள் ஆடியோ பைல்களை இது உயிர்ப்பித்து மிகவும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது AUX கேபிளைப் பயன்படுத்தி உங்கள் மீடியா சாதனங்களுடன் இணைக்கவும் இது அனுமதிக்கிறது. ஆம், இதை வயர்லெஸ் மற்றும் வயர்டு சாதனமாக நீங்கள் பயன்படுத்தலாம். இப்போது இந்த சாதனம் பிளிப்கார்ட்டில் சலுகையைப் பெற்றுள்ளது.

இந்த ஹெட்செட்டில் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சரிசெய்யக்கூடிய ஹெட்பேண்ட் அட்ஜஸ்ட்மென்ட் உடன் வருகிறது. இந்த ஹெட்செட் இன்லைன் மைக்ரோஃபோன் உடன் வருகிறது. இதன் மூலம் உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்களை பெறுவதற்கும், நிராகரிக்கவும் போதுமானது. இது கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் ஆப்பிள் சிரி அசிஸ்ட்டன்ட் ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது.

இந்த boAt Rockerz 510 Super Extra Bass Bluetooth Headset இன் சாதனம் ரூ. 3490 என்ற அசல் விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இதன் மீது 68% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிக்கு பிறகுக்கு இந்த ஹெட்போன்ஸ் சாதனத்தின் விலை வெறும் ரூ.1099 ஆக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
boAt Rockerz 510 Super Extra Bass Bluetooth Headset Gets 68 Percentage Offer New Price is Rs 1099
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X