Home
News

மிரட்டும் சவுண்ட்.. 100 மணிநேர பிளே டைம்.. கம்மி விலையில் boAt Rockerz 255 நெக்பேண்ட் அறிமுகம்..

போட் (boAt) நிறுவனம் புதிதாக போட் ராக்கர்ஸ் 255 ANC ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Bluetooth neckband earphones) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விபர தகவலை இப்போது பார்க்கலாம்.

போட் ராக்கர்ஸ் 255 ANC நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Neckband Earphones) சாதனம் டச் கண்ட்ரோல் உடன், மிகவும் வித்தியாசமான மற்றும் கண்கவர் வண்ணத்துடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மிரட்டும் சவுண்ட்.. 100 மணிநேர பிளே டைம்.. மிரட்டும் boAt Rockerz 255

போட் ராக்கர்ஸ் 255 ANC நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Neckband Earphones): சாதனம் 13mm டிரைவர் உடன் போட் சிக்னேச்சர் சவுண்ட் டெக்னலாஜி (boAt Signature Sound technology) உடன் வருகிறது. இது 32+ dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகிறது.

ஆம், இது ANC அம்சத்துடன் மிகவும் அற்புதமான கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் தரத்தை வழங்குகிறது. இது மொத்தம் 100 மணி நேர டோட்டல் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது இரண்டு பில்ட்-இன் EQ மோட்களை ஆதரிக்கிறது. இது மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி உடன் 60ms வரையிலான லோ-லேடன்சி அம்சத்தை வழங்குகிறது.

இது ஃபாஸ்ட்பேர் அம்சத்துடன் வருகிறது. இந்த நெக்பேண்ட் சாதனம் பிரத்தியேகமான போட் ஹியர்ப்பில் ஆப்ஸ் உடன் பிரமாதமாக செயல்படுகிறது. இந்த புதிய போட் ராக்கர்ஸ் 255 ANC ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Bluetooth neckband earphones) சாதனம் ப்ளூ (Blue), ரெட் (Red) மற்றும் பிளாக் (Black) நிறங்களில் வருகிறது.

இந்த புதிய போட் ராக்கர்ஸ் 255 ANC ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Bluetooth neckband earphones) சாதனம் boAt இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் அமேசான் இந்திய தலமான Amazon.in வழியாக விற்பனைக்கு வருகிறது. இது பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய போட் ராக்கர்ஸ் 255 ANC ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Bluetooth neckband earphones) சாதனம் ரூ.1,799 என்ற அறிமுக சலுகை விலையுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் அசல் விலை ரூ.3000 என்று கூறப்பட்டுள்ளது.

இத்துடன் இந்த புதிய போட் ராக்கர்ஸ் 255 ANC ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Bluetooth neckband earphones) சாதனத்தை வாங்கும் முதல் 255 கூடுதலாக ரூ.255 தள்ளுபடி செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் தரமான இயர்போன்ஸ் மாடலை வாங்க விருப்பும் இருந்தால், நீங்கள் இந்த boAt Rockerz 255 ANC Bluetooth neckband earphones சாதனத்தை வாங்கலாம்.

இந்த புதிய போட் ராக்கர்ஸ் 255 ANC ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (boAt Rockerz 255 ANC Bluetooth neckband earphones) சாதனம் 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Rockerz 255 ANC Bluetooth Neckband Earphones With 100 Hour Playback Time Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X