Home
News

ரூ.1,000 பட்ஜெட் விலை.. 100 மணிநேர பிளேடைம்.. 69% தள்ளுபடி.. பீஸ்ட் மோட்.. அலறும் பெஸ்ட் Earbuds..

போட் (boAt) நிறுவனம் இந்தியாவில் 100 மணி நேரம் தடை இல்லாமல் செயல்படும் போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் (boAt Airdopes Max Earbuds) என்ற சாதனத்தை 69% தள்ளுபடியுடன் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இது பற்றிய கூடுதல் விபரம் இதோ.

ஆடியோ கேட்ஜெட்கள் (Audio gadgets) மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை (smartwatch) அருமையான தரத்தில் வழங்கி வரும் போட் நிறுவனம், அதன் அட்டகாசமான இயர்பட்ஸ் மாடல் மீது ஒரு அற்புதமான தள்ளுபடியை அறிவித்துள்ளது. போட் நிறுவனம் அதன் ப்ளூடூத் TWS இயர்பட்ஸ் சாதன வரிசையில் உள்ள போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் (boAt Airdopes Max Earbuds) சாதனத்தின் மீது புதிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ரூ.1,000 பட்ஜெட் விலை.. 100 மணிநேர பிளேடைம்.. 69% தள்ளுபடி..

போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் (boAt Airdopes Max Earbuds):

போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் (boAt Airdopes Max Earbuds) சாதனத்தின் விலை இதனால் பாதிக்கும் மேல் கணிசமாக குறைந்துள்ளது. உண்மையில் இந்த போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் மீது இப்போது 69% தள்ளுபடி முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை இப்போது முன்பை விட மிகவும் குறைந்த விலைக்கு வந்துள்ளது. இதன் அசல் விலை ரூ.5,490 மட்டுமே.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடியின் மூலம் இந்த போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் (boAt Airdopes Max) இயர்பட்ஸ் சாதனத்தின் விலை ரூ. 1,699 ஆக குறைந்துள்ளது. இவ்வளவு குறைந்த விலையில் 100 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்கும் தரமான இயர்பட்ஸ் சாதனமாக இந்த ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் மட்டும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் மற்ற அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சம் (boAt Airdopes Max Earbuds Specifications):
இந்த இயர்பட்ஸ் சாதனமானது இன்-இயர் டைப் வடிவமைப்புடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் 13mm டிரைவர் உடன் மிகவும் சக்தி வாய்ந்த ஆடியோவை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் டீப் பாஸ் அம்சம், கிரிஸ்டல் கிளியர் வால்யூம் மற்றும் ஆடியோ அனுபவத்தை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இதுவொரு தரமான TWS இயர்பட்ஸ் சாதனமாகும்.

ரூ.1,000 பட்ஜெட் விலை.. 100 மணிநேர பிளேடைம்.. 69% தள்ளுபடி..

இந்த போட் ஏர்டாப்ஸ் மேக்ஸ் இயர்பட்ஸ் சாதனம் 20Hz-20KHz ப்ரீக்வென்சியில் இயங்க கூடியது. இந்த இயர்பட்ஸ் டிவைஸ் பீஸ்ட் மோட் (Beast mode) ஆதரவுடன் வருகிறது. இது குவாட் மைக்ஸ் ENx தொழில்நுட்பத்துடன் (Quad Mics Enx Technology) வருகிறது. இதன் மூலம் வாய்ஸ் கால் அழைப்பு மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு அட்டகாசமாக செயல்படுகிறது.

இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் மிக முக்கியமான அம்சமே இது 100 மணி நேரம் நீடிக்கும் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது என்பது தான். இதன் காரணமாக, இந்த இயர்பட்ஸ் சாதனம் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. இது ASAP பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. இதனால், வெறும் 5 நிமிடங்களில் 1 மணி நேர பிளேபேக் சார்ஜ் நிரப்பப்படுகிறது.

இது IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் ஒவ்வொரு இயர்பட்ஸ்களும் 35mAh பேட்டரி உடன் வருகின்றன. அதேபோல், இதன் சார்ஜிங் கேஸ் 650mAh பேட்டரி உடன் வருகின்றன. இப்போது ரூ.1000 விலை பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் இயர்பட்ஸ் சாதனம் இது தான் என்பதில் சந்தேகமே இல்லை.

Best Mobiles in India

English summary
boAt Airdopes Max TWS Earbuds with 100 Hours Playback Time Gets 69 Percent Off New Price Rs 1699
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X