சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் உள்ள வண்ணங்கள் மாறுபாடு என்ன?

Written By:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் 2017 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஆக உள்ளது, மேலும் இதன் செயல்திறன்கள் மிகவும் அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரிவில் மிட்நைட் பிளாக், ஆர்கிட் கிரே, ஆர்க்டிக் சில்வர், மேப்பிள் கோல்ட் மற்றும் கோரல் ப்ளூ ஆகிய 5 வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.

 சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் உள்ள வண்ணங்கள் மாறுபாடு என்ன

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஆகியவற்றிற்கான மூன்று வண்ண மாறுபாடுகள் குறித்து அந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்னதாக சாம்சங் வலைப்பக்கத்தில் வெளியிட்டது.

அந்நிறுவனம் அளித்த தகவல்படி கேலக்ஸி எஸ்8க்கான புதிய வண்ண விருப்பங்கள் ஜஸ்லேக் ப்ளு ஸ்மார்ட் பர்பில் க்ரே மற்றும் க்விக் சாண்ட் கோல்ட் ஆகியநிறங்களைப் பெற்றுள்ளது. மேலும் அதேபோல் எஸ்8 பிளஸ் பொருத்தவரை ஸ்மார்ட் பர்பில் க்ரே க்விக் சாண்ட் கோல்ட் போன்ற நிறங்களைப் பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பொருத்தவரை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது, மேலும் இதன் தொழில்நுட்பங்கள் பொருத்தமாட்டில் தனித்திறமைப் பெற்றுள்ளது, இவை மொபைல் சந்தையில் அதிகலாபாத்தைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read more about:
English summary
Blue color variant of Samsung Galaxy S8 and S8 Plus spotted online : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot