Home
News

ரூ.13,499 விலையில் 40' இன்ச் Smart TV-ஆ? ரூ.9,499-க்கு 32' இன்ச் டிவியா? எங்கே வாங்கினால் இந்த விலை?

உங்கள் வீட்டிற்கென்று எதாவது ஒரு புதிய சாதனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? கம்மி விலையில் ஒரு புது ஸ்மார்ட் டிவி (Smart TV) கிடைத்தால் உடனே வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சரியான தருணத்தை எண்ணி காத்திருக்கிறீர்களா?

அப்படியானால், இது தான் உங்களுக்கான ரைட் டைம் மக்களே. நீங்கள் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கினால் போதும் என்று கணக்கிட்டு வைத்திருந்த பட்ஜெட்டில், இப்போது 40' இன்ச் ஸ்மார்ட் டிவியே வாங்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? பெரும்பாலானோர் நம்ப மாட்டார்கள். ஆனால், இது தான் உண்மை. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் மூலம் 40' இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் மிகவும் மலிவான விலையில் வாங்கிட முடியும்.

ரூ.13,499 விலையில் 40' இன்ச் Smart TV-ஆ? ரூ.9,499-க்கு 32' இன்ச் டிவி?

Blaupunkt நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய 40' இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சிக்மா தொடரை அறிமுகப்படுத்தவுள்ளது. இது Flipkart உடன் இணைந்து அறிமுகமாகிறது. இதனால், சிறப்பு தள்ளுபடியுடன் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. Flipkart இன் பிக் சேவிங் டேஸ் விற்பனையுடன் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனை எதிர்ச்சியாக ஒத்துப்போகிறது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள், Blaupunkt ஸ்மார்ட்-டிவி சாதனங்களை 75% வரை தள்ளுபடி உடன் வாங்க முடியும்.

Blaupunkt இன் சமீபத்திய சிக்மா சீரிஸ் (Blaupunkt Sigma Series Smart TV) 40' இன்ச் ஆண்ட்ராய்டு டிவி சாதனம், இரண்டு 40 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜி உடன் வருகிறது. இது 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ரோம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பெசல் லெஸ் டிசைனில் இரண்டு பாட்டம்-ஃபயரிங் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 3 HDMI போர்ட் மற்றும் 2 USB போர்ட் உடன் வருகிறது.

இதன் டிஸ்பிளே 40″ HD LED உடன் 300 Nits பீக் பிரைட்னஸ் அம்சத்துடன் வருகிறது. இது லேப்டாப், மொபைல் போன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் இணக்கமானது. இதனுடன் வரும் ரிமோட்டில் பிரத்யேக ஷார்ட்கட் கீஸ்-களாக Amazon Video, Zee5, Sony LIV, YouTube மற்றும் Voot போன்ற சேனல்கள் நேரடியாக அணுக கிடைக்கிறது. டால்பி டிஜிட்டல் பிளஸ், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், கூகுள் அசிஸ்டண்ட் உடன் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சம்.

ரூ.13,499 விலையில் 40' இன்ச் Smart TV-ஆ? ரூ.9,499-க்கு 32' இன்ச் டிவி?

இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை பற்றி பார்க்கையில், Blaupunkt 40 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி சிக்மா சீரிஸின் விலை ரூ.13,499 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மே 4 ஆம் தேதி முதல் Flipkart.com வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த பிராண்டின் 32' இன்ச் (32CSA7101) சைபர்சவுண்ட் LED ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ. 9,499 மட்டுமே.

42' இன்ச் சைபர்சவுண்ட் 4K LED ஸ்மார்ட் டிவி விலை ரூ. 16,999 ஆகும்.
43' இன்ச் சைபர்சவுண்ட் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி விலை ரூ. 24,999 மட்டுமே.
டால்பி MS12 உடன் 50' இன்ச் சைபர்சவுண்ட் அல்ட்ரா HD 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ. 27,999 ஆகும்.
55' இன்ச் சைபர்சவுண்ட் LED ஸ்மார்ட் டிவி விலை ரூ. 29,999 மட்டுமே.
இறுதியாக 65' இன்ச் சைபர்சவுண்ட் 4K LED ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ. 45,999 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt Sigma 40 Inch Android Smart TV Launched In India At Just Rs 13499 Sales Via Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X