Home
News

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ப்ளாக்போன் 2 வெளியானது

By Meganathan

சைலன்ட் சர்கிள் நிறுவனம் ப்ளாக்போன் வகையை சேர்ந்த இரண்டாவது ஸ்மார்ட்போனை வெளியிட்டது. மேலும் ப்ளாக்போன்+ என்ற டேப்ளெட்டையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது, இந்த டேப்ளெட் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாக இருக்கும் டேப்ளெட்டின் சிறம்பசங்கள் குறித்த எந்த தகவல்களும் இல்லை.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ப்ளாக்போன் 2 வெளியானது

பாதுகாப்பிற்கு முக்கயத்துவம் அளிக்கும் இந்த ப்ளாக்போன் 2 அப்டேட் செய்யப்பட்ட ப்ரைவேட் ஓஎஸ் கொண்டு இயங்குகின்றது, இந்த இயங்குதளமும் ஆன்டிராய்டு சார்ந்தது என்பதோடு இதன் வெர்ஷன் 1.1 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டுள்ளது. மேலும் 64-பிட் ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 3ஜிபி ராம் இருப்பதோடு 4ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆகியவற்றுடன் 3060 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ப்ளாக்போன் 2 வெளியானது

புதிய ப்ளாக்போன் 2 விலை $649 என நிர்ணயக்கப்பட்டுள்ளது, ப்ளாக்போன் 2 சந்தையில் எப்பொழுது கிடைக்கும் என்று இதுவரை எவ்வித தகவலும் இல்லை. மேலும் ப்ளாக்போன்+ டேப்ளெட் 7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Silent Circle, at the ongoing MWC 2015, has launched the second version of its Blackphone handset, the Blackphone 2, with updated specifications.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X