2013ல் வருகிறது "கருப்பு" சாம்சங் கேலக்ஸி நோட் 2

By Super
|

2013ல் வருகிறது

சாம்சங் நிறுவனம் கருப்பு நிற கேலக்ஸி நோட் 2வை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதை சுவிட்சர்லாந்து நிறுவனமான ஆனட்ராய்டு ஸ்லேஷ், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கருப்பு நிற சாம்சங் கேலக்ஸி நோட் 2 வரும் 2013 முதல் சந்தைப்படுத்தலாமென தெரிகிறது.ஆனால் இதுவரையிலும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எஸ் 3 வரிசை ஸ்மார்ட்போன்களில் பல வகை வண்ணங்கள் அறிமுகப்படுத்தியிருப்பதை பார்க்கும்பொழுது கேலக்ஸி நோட் 2விலும் பல்வேறு வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.தற்பொழுது கேலக்ஸி நோட் 2வானது கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இதன் சில நுட்பக்கூறுகளாவன,

  • குவாட்-கோர் ப்ராசெசர்,

  • 5.5 அங்குல HD திரை,

  • 2 ஜிபி ரேம்,

  • ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X