TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
'க்ரியேட்டிவிட்டி' இந்த வார்த்தை தான் இன்று உலகில் பலரையும் கெடுத்து வைத்திருக்கின்றது என்று சொல்ல வேண்டும். தனித்துவம் வாய்ந்தவகைளை செய்தால் முன்பு க்ரியேட்டிவிட்டி என்று பொருள்பட்டது, ஆனால் இன்று கிறுக்குத்தனமாக எதை செய்தாலும் அதனை க்ரியேட்டிவிட்டி என சொல்லி விடுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்கட்டும், இங்கு நீங்கள் காண இருப்பதை க்ரியேட்டிவிட்டியில் அடங்குமா இல்லை கிறுக்குத்தனத்தில் அடங்குமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.....
போன் கேஸ்
அழகிய கண்கள் கொண்ட போன் கேஸ், எப்படி இருக்கின்றது.
போன் கேஸ்
வாட்டர் கலர் பெயின்ட் பாக்ஸ், ஞாபகம் இருக்கா, இதை போனில் வைத்தால் எப்படி இருக்கும்..??
போன் கேஸ்
இந்த பொம்மை வைத்த போன் கேஸ் அழைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் பிடிக்கும்.
போன் கேஸ்
பள்ளி நாட்களில் க்ரேயான்ஸ் என்ற வண்ணம் தீட்டும் பென்சிலை அனைவரும் பயன்படுத்தி இருப்போம்.
போன் கேஸ்
கணிதம் வராதவர்களையும் பரீட்சையில் பாஸ் ஆக்கிய பெருமை கொண்ட கருவி தான் ஜாமென்ட்ரீ பாக்ஸ்.
போன் கேஸ்
வைரம் பொறித்த கேஸ் போன்று காட்சியளிக்கும் போன் கேஸ்..
போன் கேஸ்
இந்த போன் கேஸ் எப்படி இருக்கின்றது, நல்ல கற்பனை என்று தான் சொல்ல வேண்டும்.
போன் கேஸ்
கிட்டார் ப்ரியர்களுக்கு இந்த போன் கேஸ் கட்டாயம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.
போன் கேஸ்
ஃப்ரிட்ஜ் வைத்த போன் கேஸ் எப்படி இருக்கின்றது.
போன் கேஸ்
பாறைகளை போன்ற போன் கேஸ், நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.