Home
News

ஸ்மார்ட்போன்களுக்கான விநோத செயலிகளின் பட்டியல்

By Meganathan

ஸ்மார்ட்போன் பயனாளிகளை எப்பவும் பிசியாக வைத்திருப்பதில் அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பது செயலிகள் தான். கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் எந்நேரமும் ஏதேனும் செயலிகளை தான் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமா பிரபலங்களின் டப்ஸ்மேஷ் வீடியோக்கள்..!

இதை எப்படியோ அறிந்து கொண்ட சில அயல் நாட்டினர் ஸ்மார்ட்போன் பயனாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலைகளில் அவர்களுக்கென தனி நடைபாதையை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் சில விநோத ஸ்மார்ட்போன் செயலிகளை குறித்து தான் பார்க்க இருக்கின்றோம்..

Mosquito Repellant

Mosquito Repellant

இந்த செயலி அதிகளவு சத்தை உருவாக்கி அதன் மூலம் கொசுக்களை விரட்டுகின்றது.

iLickit

iLickit

இந்த செயலி ஸ்மார்ட்போன் திரையில் மூதாட்டி கையில் உணவு வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தினை காண்பிக்கும், நீங்கள் அதனினை சுவைக்க ஆரம்பித்தால் அந்த உணவு காலியாகி விடும்.

Hang Time

Hang Time

இந்த செயலி கையில் இருந்து போன் தவறி விழுந்தால் அது எவ்வளவு நொடிகள் காற்றில் இருந்தது என்பதை தெளிவாக காட்டும்.

Hello Cow

Hello Cow

இந்த செயலி கிட்டத்தட்ட டாக்கிங் டாம் போன்று தான் செயல்படும், ஆனால் இங்கு நீங்கள் செயலியில் இருக்கும் மாட்டின் கண்களை பார்த்தாலே அதற்கேற்ப திரையில் இருக்கும் மாடு சத்தமிடும்.

iVodoo

iVodoo

உங்களுக்கு பிடிக்காதவர்களின் புகைப்படத்தினை இந்த செயலியில் வைத்து அதன் உருவ பொம்மையை எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்த முடியும்.

Honey It’s me

Honey It’s me

இந்த செயலியில் உண்மையாக காட்சியளிக்கும் கொரிய பெண்மனி ஒருவர் தினமும் சுமார் நான்கு முறை வீடியோ கால் செய்வார்.

Death App

Death App

இந்த செயலி உங்களது ஜிபிஎஸ் தகவல்களை கொண்டு உங்களுக்கு அருகாமையில் நடைபெற்ற கொலை மற்றும் இயற்கை மரணங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும்.

ifart

ifart

இந்த செயலி மனிதர்களின் வாயு சத்தத்தை ஐபோனில் துள்ளியமாக ஒலிக்கும்.

iPhone blower

iPhone blower

உங்களது ஐபோன் ஸ்பீக்கர்களை ப்ளோவர்களாக மாற்றிவிடும்.

Whiten Your Teeth

Whiten Your Teeth

புகைப்படங்களில் உங்களது பற்கள் மஞ்சள் நிற்சில் காட்சியளித்தால் இந்த செயலி மூலம் அவைகளை வெள்ளையாக மாற்ற முடியும்.

Best Mobiles in India

English summary
check out here some Bizarre Apps for Your Smartphone. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X