ஹேப்பி பர்த்டே தோனி - வாழ்த்துக்களால் நிரம்பும் ட்விட்டர்..!

Written By:

6 பந்துக்கு 17 ரன் தேவை..! அப்போ யார் ஞாபகம் நமக்கு வரும்..!? வேற யாரு நம்ம... கேப்டன் கூல் தோனி தான்..!

ஹெலிகாப்டர் சிக்ஸ் அடிச்சு ஆட்டத்தை அசால்ட்டா முடிச்சு விடுறதுல தொடங்கி, சிரிச்சுக்கிட்டே ஜெயிக்கும் ஸ்டைல், மின்னல் வேக ஸ்டெம்ப்பிட்னு தோனி கிட்ட பிடிச்சதுனு சொல்லிக்கிட்டே போகலாம்..!

தல-தளபதி வெறியர்கள், டன்டனக்கா டனுக்குனக்கா..!

அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு தோனி பிறந்த நாள்..! வாழ்த்து சொல்லியாச்சா, இல்லயா..?! சொல்லிடுங்க. அதுக்கு முன்னால ட்விட்டரில் பிரபலங்கள், சக கிரிக்கெட் நண்பர்கள் தொடங்கி சாதாரண ரசிகன் வரை தோனிக்கு தெரிவித்த வாழ்த்துக்களில் சிலவற்றை இங்கு பார்த்து விடுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நடிகர் விக்ரம் :

நடிகர் விக்ரம் :

விக்ரம் வாழ்த்து சொன்னா கூட தனி ஸ்டைல் தான்..!

சிவகார்த்திகேயன் :

சிவகார்த்திகேயன் :

இவரும் செம்ம கூல் தான்..

ரெய்னா :

ரெய்னா :

உயிர் நண்பரின் வாழ்த்து..!

ஜடேஜா :

ஜடேஜா :

பாசத்தை பொழியுறாரு..!

கிரிக்பஸ் :

கிரிக்பஸ் :

கிரிக்கெட் செய்தி வலைதளமான கிரிக்பஸின் வாழ்த்து..!

இந்திய கிரிக்கெட் ஆணையம் :

இந்திய கிரிக்கெட் ஆணையம் :

முக்கியமான வாழ்த்து..!

ஸூம் டிவி :

ஸூம் டிவி :

ஷாருக் கான் உடன் எடுத்த போட்டவை போட்டு வாழ்த்தி இருக்கும் ஸூம் டிவி..!

ஏபிபி(ABP) நியூஸ் :

ஏபிபி(ABP) நியூஸ் :

மனைவியுடன் இருக்கும் போட்டோவை போஸ்ட் செய்து வாழ்த்தி இருக்கும் ஏபிபி நியூஸ்..!

ஃபர்ஸ்ட் போஸ்ட் நியூஸ் :

ஃபர்ஸ்ட் போஸ்ட் நியூஸ் :

வெற்றி மன்னன் என்பதை சொல்லாமல் சொல்லி கட்டுரை போட்டு வாழ்த்தி இருக்கும் ஃபர்ஸ்ட் போஸ்ட் நியூஸ்..!

ரசிகன் :

ரசிகன் :

தோனியின் அரிய புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து வாழ்த்தி இருக்கும் ரசிகர்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some birthday wishes for MS Dhoni on twitter. This is cool like him and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot