Home
News

கழுகின் முதுகில் ஏறி ஒரு பயணம்..!

By Muthuraj

"பறவையா பறக்கணும்...! காத்துல மிதக்கணும்..!"னு எல்லோருக்கும் ஆசை இருக்கத் தான் செய்கிறது. அந்த பொதுவான மனித ஆசையை, அதிநவீன தொழில்நுட்பம் பல வகைகளில் நிறைவேற்றி வைத்தாலும் கூட நிஜமான ஒரு பறவையை போல் பறப்பதற்கு சமமாகுமா என்ன..?? - ஆகாது தான்..!

உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!

ஆனால், இப்படி செய்தால் என்ன..? சாகச ஹாலிவுட் திரைப்படங்களில் இடம் பெறுவது போல ஒரு பறவையின் முதுகில் ஏறி ஊட்காந்து கொண்டு உலகை வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்..? இதோ இப்படி தான் இருக்கும்..!

கேமிரா :

கேமிரா :

வெண்கழுத்து கழுகு ஒன்றின் தலைக்கு பின்னால் கேமிரா ஒன்று பொருத்தப்பட்டு, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

பறவையின் கோணம் :

பறவையின் கோணம் :

அதில் இருந்து இதுவரை கிடைக்காத அளவு அற்புதமான பர்ட்-ஐ வியூ (Bird Eye View) எனப்படும் பறவையின் கோண புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

பல மாதங்கள் :

பல மாதங்கள் :

கழுகின் முதுகில் பெஸ்போக் கேமிராவை (bespoke camera) பொருத்த பல மாதங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கேம் :

வீடியோ கேம் :

மேலும், இதன் மூலம் கிடைத்த வீடியோவை புதிதாக உருவாக்கப்படும் அஸ்ஸஸின்ஸ் க்ரீட் (Assassins Creed) என்ற வீடியோ கேம் ஒன்றில் பயன்படுத்தப்பட உள்ளது.

மூன்று நாட்கள் :

மூன்று நாட்கள் :

கழுகின் முதுகில் இருந்து மொத்தம் மூன்று நாட்கள் வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டது.

492 அடி உயரம் :

492 அடி உயரம் :

சாராசரியாக தரையில் இருந்து சுமார் 492 அடி உயரத்தில் கழுகு பரந்த நிலையில் வீடியோ எடுக்கப்பட்டது, கழுகின் முதுகில் இருந்து லண்டன் டவர் பாலம்..!

வயது 29 :

வயது 29 :

இந்த அற்புத காட்சிகளை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கழுகின் வயது 29 என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான காட்சி :

அற்புதமான காட்சி :

படம் பிடிக்கப்பட்ட 3 நாட்களில் பல அற்புதமான காட்சிகள் பதிவானது. அதில் மிக முக்கியமான காட்சி தான் இது - ஸீகள் (Seagull) பறவை ஒன்று கழுகை கண்டு அஞ்சி பின்னோக்கி ஓட முயல்கிறது.

வீடியோ :

இது சார்ந்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது...!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் / வீடியோ: உபிஸாஃப்ட் / ரெக்ஸ் ஷட்டர்ஸ்டாக்.

Best Mobiles in India

English summary
கழுகு ஒன்றின் தலைக்கு பின்னால் கேமிரா ஒன்று பொருத்தப்பட்டு, வீடியோ மற்றும் புகைப்படங்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X