Home
News

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினார் பில் கேட்ஸ் - ஏன்?

தனக்கு இருக்கும் சொத்துக்களில் தன் பிள்ளைகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை மட்டும் தான் பில் கேட்ஸ் வழங்க இருக்கிறார்.!

By Prakash

இதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான "தி ரோடு அஹெட்" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.

2010 இல் எடுக்கப்பட்ட "வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன் " , பிபிசி தயாரித்த ஆவணப்படமான "தி வர்ச்சுவல் ரெவலுஷன்" உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார். 1999 ஆம் வருடம் வெளியான "பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி" என்ற திரைப்படத்தில் "ஆப்பிள்" மற்றும் "மைக்ரோசாப்ட்" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் "அண்டோனி மைகேல் ஹால் " என்ற நடிகர் நடித்தார்.

பில் கேட்ஸ் :

பில் கேட்ஸ் :

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். பில் கேட்ஸ் அவர்களின் முழு பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்.

திருமணம்:

திருமணம்:

பில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

 சொத்து:

சொத்து:

தனக்கு இருக்கும் சொத்துக்களில் தன் பிள்ளைகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை மட்டும் தான் பில் கேட்ஸ் வழங்க இருக்கிறார்.

 கல்லூரி:

கல்லூரி:

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நேரத்தை ஒதுக்க கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினார் பில் கேட்ஸ்.

விமானம்;

விமானம்;

1997 ஆம் ஆண்டு வரை தனியார் விமானத்தில் பயனம் செய்த பில் கேட்ஸ் அதன் பின் சொந்த விமானத்தை மட்டும் தான் பயன்படுத்துகின்றார்.

ப்ரோகிராம் :

ப்ரோகிராம் :

இளமை காலத்தில் லேக்ஸைடு ப்ரெப் பள்ளி பருவத்தில் தனது முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமை எழுதினார்.

செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு :

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தோல்வி அடைந்திருந்தால் செயற்கை நுண்ணறிவு பாடங்களில் ஆராய்ச்சியாளராகி இருப்பேன் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Bill Gates says he doesnt regret dropping out of Harvard; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X