27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின் பில் கேட்ஸ் தம்பதியனர் விவகாரத்து செய்ய முடிவு.!

|

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின்பு விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

பில் கேட்ஸ்

உலகத்தில் உள்ள அனைவருக்கும் பில் கேட்ஸ் என்றால் யார் என்று தெரிந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இவர் உலகத்தின் பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் என்று தான் தெரிந்திருக்கும். ஆனால், மக்களுக்கு உதவும் பல விசித்திரமான யோசனைகளுக்குச் சொந்தக்காரர் என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாகும்.

துணை நிறுவனர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர் தான் பில் கேட்ஸ்.

23 மில்லியன் ஆண்டுகள் கடந்து வந்து பூமியில் விழுந்த சிறுகோள்.. சிறிய சைஸ் பாகம் கொடுத்த புது தகவல்..23 மில்லியன் ஆண்டுகள் கடந்து வந்து பூமியில் விழுந்த சிறுகோள்.. சிறிய சைஸ் பாகம் கொடுத்த புது தகவல்..

 நிறுவனர் பில்கேட்ஸை ஒரு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஒரு புதுமையான தொழில்முனைவோராகவும், ஒரு எழுச்சியூட்டும் நன்கொடையாளராகவும் நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் சரியாக 27 ஆண்டுகளுக்கு பின்பு விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இந்த விவகாரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம்,கல்வி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்களது கூட்டுப் பணிகளை தொடரப் போவதாக பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

 3 குழுந்தைகளை வளர்த்துள்ளோம்

மேலும் பில்கேட் தம்பதி வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழுந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி,அதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டு உள்ளன. குறிப்பாக இதே பணியில் நாங்கள் இருவரும் தொடர இருக்கிறோம் என்று

தெரிவித்துள்ளனர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ்.

எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வாய்பிளக்க வைக்கும் எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வாய்பிளக்க வைக்கும் "சூப்பர் மூன்" புகைப்படம்

ழ்வை முடித்து கொள்ள

எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதாவது எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

 2008-ம் ஆண்டு பில் கேட்ஸ்

குறிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு பில் கேட்ஸ் அவர்கள் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகினார். அதன்பின்பு பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் உலகமெங்கும் பல உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bill Gates and Melinda Gates decide to divorce after 27 years of marriage: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X