அட இன்னுமா இதை எல்லாம் நம்புறீங்க, தப்பாச்சே

Written By:

தொழில்நுட்ப உலகில் பல வதந்திகள் பரவிட்டு இருக்கும் நிலையில் இன்றும் நம்மில் பலர் சில வதந்திகளை நம்பிட்டு தான் இருக்கின்றோம். இங்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தொழில்நுட்ப வதந்திகளை தான் தொகுத்திருக்கின்றோம்.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில தொழில்நுட்ப வதந்திகளை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போன் சார்ஜ்

போன் சார்ஜ்

போனில் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் தான் சார்ஜ் செய்ய வேண்டும் என்பர், இதுவும் ஒரு விதத்தில் புரளி தான், போனில் சார்ஜ் இருக்கும் போது சார்ஜ் செய்வது தீங்கு கிடையாது என்றாலும் இவ்வாறு செய்வது பேட்டரிக்கு நல்லதாகும்.

வைரஸ்

வைரஸ்

மேக் கம்ப்யூட்டர்களில் வைரஸ் வராது என்பதும் பொய் தான், மேக் ஓஎஸ் எக்ஸ் இயங்குதளத்தில் ட்ரோஜன் வைரஸ் தாக்கும். ஆனால் இதுவும் அவ்வப்போது நிகழும்.

கேமரா

கேமரா

போனில் அதிக மெகாபிக்சல் இருக்கும் கேமரா தான் துள்ளிமான புகைப்படங்களை வழங்கும் என்பதில் உண்மை இல்லை. மெகாபிக்சல்களை தாண்டி பல அம்சங்கள் நல்ல புகைப்படத்தை எடுக்க வழி வகுக்கின்றது.

லேப்டாப்

லேப்டாப்

அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் என கூறுவர், உண்மையில் லேப்டாப் மட்டுமின்றி உடலில் சூடை ஏற்படுத்தும் அனைத்து கருவிகளும் இந்த பிரச்சனைக்கு வழி வகுக்கும்.

க்வர்டி கீபோர்டு

க்வர்டி கீபோர்டு

க்வர்டி கீபோர்டுகள் டைப் செய்ய கடினமாக இருக்கும் என நினைக்கப்படுகின்றது ஆனால் இதன் வடிவமைப்பு இன்டர்னல் ஜேம்களை தடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்சிடி - எல்ஈடி

எல்சிடி - எல்ஈடி

எல்ஈடி தொலைகாட்சிகளை விட எல்சிடி தான் சிறந்தது என கூறுவதும் பொய் தான், இரண்டும் வித்தியாசமான தொழில்நுட்பமாகும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஒவ்வொரு இயங்குதளமும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் போன் 8 பேக்கிரவுன்டு அப்ளிகேஷன்கள் பேட்டரியை அதிகமாக எடுத்து கொள்ளாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Biggest Tech Myths Debunked. Here you will find the Biggest Tech Myths Debunked. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot