உலகின் அசுர பொருட்களை பாருங்க...
உலகில் உள்ள மிகப்பெரிய பொருட்கள் எவ்வளவோ நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் இங்கு பார்க்க போவது போல் ஒரு பொருட்களை நீங்கள் நிச்சயம் உங்களது வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது.
இவையனைத்தும் தான் உலகின் மிகப்பெரிய பொருட்கள் நண்பரே இவற்றின் உருவத்தை மட்டும் நீங்கள் பாருங்கள் பிறகு சொல்லுங்கள்.
இதோ அந்த உலகின் அசுர பொருட்களை காண தயாராகி விட்டிர்களா இதோ அந்த பொருட்கள் உங்களுக்காக...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதுதான் உலகின் மிகப்பெரிய பள்ளம் தோண்டும் மெஷின் பாஸ்....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
வேலை செய்யும் விதம்....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
பக்கத்துல இருக்கும் ஆளின் உருவத்தை பாத்திங்களா படத்துல...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இது நாசாவிடம் உள்ளது இதுதான் உலகின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்டர் ஆகும்..

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
அதோடு இயக்கத்தா பாருங்க...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதை பாருங்க அதன் இயக்கத்தை...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதுதான் உலகிலேயே நகர கூடிய மிகப்பெரும் மெஷின் மற்றும் பிரிட்ஜ்..

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
அதன் இயக்கம்....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதுதான் உலகின் மிகப்பெரிய மிதக்கும் கிரேன் ஆகும் இது கப்பல்களில் சரக்குகளை மாற்றி விட பயன்படுகின்றது..

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதில் 8700 டன் பொருட்களை உடனடியாக மாற்றும் சக்தி உடையது..

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
அது செயல்படும் விதம் இது தாங்க...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
உலகின் மிகப்பெரும் கிரேன் இதுதான்....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
கிரேன் செயல்படும் விதம் இதுதான்....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதன் முழூ நீளம் இதுதான் பாத்திங்களா....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதுதான் உலகின் மிகப்பெரும் டிரக் அல்லது லாரி....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
அதன் பின்புறம் பாருங்க...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதோட உண்மையான அளவ பாத்திங்களா...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
உலகின் பெரிய புல்டவுசர்...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
அதன் செயலை பாருங்க...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இதுதான் பிரம்மாண்டம்....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
அமெசிங்....

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
உலகின் பெரிய டிராக்டர்...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
உலகின் பெரிய சரக்கு கப்பல்...

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
இது 30 ஆயிரம் டன் பொருட்களை சுமந்து செல்லும்..

உலகின் அசுர பொருட்களை பாருங்க...
கப்பலின் தோற்றம்....


Click it and Unblock the Notifications