வாய்ல நல்லா வந்துடும்... வேணாம்..!?
இப்படிலாம் பண்ண சொல்லி உனக்கு எவன்டா சொல்லி கொடுத்தான்னு 'கவுண்டமணி, செந்திலை போட்டு மிதிக்குற மாதிரி' இவனுங்களயெல்லாம் போட்டு அடிச்சா என்னனு தோணுது மக்களே.!
இவங்கலாம் என்ஜினீயரிங் படிக்கலனு இப்போ எவன் அழுதான்..?! ஸ்லைடர்ல வர்ற கொடுமைகளை பாருங்க, உங்களுக்கும் அப்படிதான் தோணும்..!

பாதாள ரோடு !
சிமெண்ட்ல மண்ணை கலக்க சொன்னா மண்ணுல மண்ணு கலந்து ரோடு போடுதுங்க.. பக்கீங்க..!

ஸ்பீட் ப்ரேக் !
எங்களயெல்லாம் பார்த்தா வேகமா வர்ற லாரி மாதிரியா தெரியுது...!

மொக்கை என்ஜீனியர் !
மனுஷனுக்கு வீடு கட்ட சொன்னா வவ்வாளுக்கு கட்டி வச்சிருக்கான்..!

உச்சக்கட்ட தவறு !
சுப்ரீம் கோர்ட்டு - இன்னும் ஒரு 4 கிலோ மீட்டர் தள்ளி இடத்தை காட்டலாம்ல..!?

கணக்கு புலிகள் !
ஒரு மணி நேரத்துக்கு 80 நொடிகள்னு மாத்திட்டாங்களோ..?!

கவனம் கவனம் !
ஒரே ஒரு மரம் வருது வழி விடுங்கோ..!

நல்லா பண்றீங்கமா.!!
மரத்தை வெட்ட கூடாது தான் அதுக்காக இப்படியா ?!

தீவிரவாதியா இருப்பானோ ?!
ரயிலை குண்டு வச்சி புரட்ட முடியலனு இப்படி இறங்கிட்டாங்களோ.?!

நல்ல பிளான் !
இன்னும் கொஞ்சம் தான், முழுசா பூசிடலாம்ல...? ஏன் கேப் விட்டுக்கிட்டு..!

சீன பெருஞ்சுவர்..!
நல்ல மறைவு... நல்லா வரும்..!

குரங்குக்கு பொறந்தவன்..!
மனுசன் 15 அடி உயரம் இருந்தா கூட ஏட்டாதேடா..??

கொஞ்சம் ஜாஸ்தி !
எதையும் பிளான் பண்ணாம செய்யக் கூடாதுனு வடிவேலு சும்மாவா சொன்னாரு.!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா...!!
ஸ்கூல்ல... ஸ்கேல்னு ஒரு பொருள் உண்டு, அதை நீ பார்த்ததே இல்லயா ?

குழப்பவாதி !
இதெப்படி வச்சிட்டு.. செஞ்சதா..?? இல்ல செஞ்சிட்டு வச்சதா..?!

தேவையா இது ?!
கட்ட இடம் இல்லனா கட்டாதீங்கடா டேய்..!

விளக்கு மட்டும் தான் வைக்கல..!!
மிச்ச கதவு எதுக்கு அதையும் எடுத்துடலாம்ல..!

ஆர் யூ சூர் !?
ஸ்விட்ச் போட்டா ஓடுமா ?

அற்புதம் அற்புதம்..!!
இன்னும் ரெண்டு கட்டைய சேர்த்து வச்சி கட்டிவிட்டிருங்க..!

இதான் நம்பர் 1..!
இந்த வேலைய பார்த்தவனுக்கு கண்டிப்பா விருது ஒன்னு கொடுத்தே ஆகணும்..!


Click it and Unblock the Notifications