நல்லா தானே போயிட்டிருக்கு ஏன் இப்படி? பேஸ்புக்கில் செய்யப்பட இருக்கும் மாற்றங்கள்

Posted By:

பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு வளர்ச்சி மாநாடு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு பேஸ்புக் நிறுவனம் விரைவில் மேற்கொள்ள இருக்கும் சில மாற்றங்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேஸ்புக் மெசேன்ஜர்

பேஸ்புக் மெசேன்ஜர்

பேஸ்புக் மெசேன்ஜர் செயலியை 600 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தினாலும் இந்த எண்ணிக்கை வாட்ஸ்ஆப் செயலியை விட குறைவு தான். இதனால் பேஸ்புக் மெசேன்ஜர் செயலியில் இனி வாடிக்கையாளர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரம்

வியாபாரம்

பேஸ்புக் மெசேன்ஜர் செயலியின் மற்றொரு அப்டேட்டில் வாடிக்கையாளர்கள் வனிக ரீதியாக உரையாடல்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் கமென்ட்ஸ்

பேஸ்புக் கமென்ட்ஸ்

பேஸ்புக் மூலம் உங்களது இணையதளங்களுக்கு மக்கள் தங்களது கருத்துக்கனை நேரடியாக பதிவு செய்ய முடியும்.

பேஸ்புக் வீடியோ

பேஸ்புக் வீடியோ

பேஸ்புக்கில் வீடியோக்களை எம்பீட் செய்ய முடியும்.

ஸ்பெரிக்கல் வீடியோஸ்

ஸ்பெரிக்கல் வீடியோஸ்

பல கேமராக்ளை கொண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பயனாளிகள் தங்களது நியுஸ் ஃபீடில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஷேர் ஷீட்

பேஸ்புக் ஷேர் ஷீட்

பேஸ்புக் நிறுவனம் புதிய ஷேர் ஷீட் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய அனுபவத்தை பெற முடியும்.

ஆப் இன்வைட்ஸ்

ஆப் இன்வைட்ஸ்

இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செயலிகளை பிரபலமாக்க எத்தனை முறை வேண்டுமானாலும் ஷேர் செய்து கொள்ளலாம்.

பார்ஸ்

பார்ஸ்

இன்று அனைத்து தொழில்நுட்பங்களிலும் இன்ட்ரெந்ட் இல்லாமல் இயங்குவதில்லை என்று கூறலாம், பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய இருக்கின்றது.

அனாலடிக்ஸ்

அனாலடிக்ஸ்

செயலிகளின் பயன்பாட்டை கன நேரத்தில் அறிந்து கொள்ள அனாலடிக்ஸ் என்ற இலவச மென்பொருள் கருவியை வெளியிட இருக்கின்றது.

லைவ்ரெயில் அன்டு எக்ஸசேஞ்சு

லைவ்ரெயில் அன்டு எக்ஸசேஞ்சு

பேஸ்புக் விளம்பரங்களின் மூலம் பணம் ஈட்டும் சேவை என்பதால் இதே முறை மொபைல்களிலும் பின்பற்றப்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Big Announcements From Facebook's F8 Developer Conference
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்