ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டம்.! சூப்பர் சலுகை.!

நீண்ட காலத் திட்டங்கள் நாளுக்கு நாள் பிரபலமாகி வருவதால் பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் பல்வேறு புதிய நீண்ட கால திட்டங்களைத் அறிமுகம் செய்து வருகின்றது.

|

இவ்வகை திட்டங்கள் அனைத்தும் பல்வேறு நன்மைகளை வழங்குவதுடன், சந்தாதார்கள் தங்கள் எண்களை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு இல்லாமல் பயனடைய முடியும்.

பார்தி ஏர்டெல் நிறுவனம், தற்பொழுது ரூ.1,699 என்ற விலையில் புதிய நீண்ட கால திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி தரவரிசை, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் ஆகியவற்றைப் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டம்.! சூப்பர் சலுகை.!

இமாச்சலப்பிரதேச வட்டாரத்தில் இந்தத் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் எஸ்.டி.டி மற்றும் லோக்கல் வாய்ஸ் காலிங் சேவையுடன் தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா சேவையுடன் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-களும் ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் பிரீமியம் டிவியின் அனுமதியும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏர்டெல் டிவி ஆப் மூலம் பயனர்கள் பிரீமியம் வீடியோக்களை கண்டு மகிழலாம்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Rs 1699 Yearly Prepaid Plan With 1GB Dailly Data Benefit Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X