Home
News

ரூ.399/- மற்றும் ரூ.149/-ல் அதிரடி திருத்தங்கள்; ஜியோவிற்கு எதிராய் கெத்து காட்டிய ஏர்டெல்.!

அந்த திருத்தும் என்ன..? பழைய மற்றும் புதிய டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகள் என்ன.? செல்லுபடியாகும் காலம் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

By Muthuraj

நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவுடன் சில கடினமான போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியாக, ஏர்டெல் அதன் ரூ.149/- திட்டத்த்தில், அதிரடியான ஒரு திருத்தத்தை அறிவித்துள்ளது.

ரூ.399 & ரூ.149/-ல் அதிரடி திருத்தங்கள்; கெத்து காட்டிய ஏர்டெல்.!

அந்த திருத்தும் என்ன..? பழைய மற்றும் புதிய டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகள் என்ன.? செல்லுபடியாகும் காலம் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

28 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி  டேட்டா.!

28 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா.!

ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெயிட் திட்டம் அறிமுகமாகி சில தினங்களே ஆன நிலைப்பாட்டில், ஏர்டெல் அதன் ரூ.149/-ன் நன்மைகளில் புதிய மாற்றங்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, இனி ரூ.149/- திட்டத்தின் கீழ் 28 நாட்களுக்கு 28 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா அணுக கிடைக்கும்.

திறந்த சந்தை திட்டமாக அறிவிக்கலாம்.!

திறந்த சந்தை திட்டமாக அறிவிக்கலாம்.!

இருப்பினும், இந்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது, ஆனால் ஏர்டெல் நிறுவனம் வரவிருக்கும் நாட்களில், இதை ஒரு திறந்த சந்தை திட்டமாக அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

100 இலவச எஸ்எம்எஸ்கள்.!

100 இலவச எஸ்எம்எஸ்கள்.!

விரிவான நன்மைகளை பொறுத்தவரை, ஏற்றல் ரூ.149/- ஆனது 28ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
மொத்தமாக 1ஜிபி அளவிலான 3ஜி /4 ஜி டேட்டாவை மட்டுமே வழங்கியது.!

மொத்தமாக 1ஜிபி அளவிலான 3ஜி /4 ஜி டேட்டாவை மட்டுமே வழங்கியது.!

முன்னதாக, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் 28 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 1ஜிபி அளவிலான 3ஜி /4 ஜி டேட்டாவை மட்டுமே வழங்கியது என்பதும், இந்த மாற்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

70 நாட்களில் இருந்து 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!

70 நாட்களில் இருந்து 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!

ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து வெளியான ஒரு பெரிய திருப்பமாக கருதப்படும் இந்த திட்டத்தோடு சேர்த்து, நிறுவனத்தின் ரூ.399, ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509/- போன்ற பல வரம்பற்ற காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மையையும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509/- போன்ற திட்டங்கள், இப்போது நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி அளவிலான டேட்டா வழங்க மறுகையில் உள்ள ரூ.399/-ன் செல்லுபடியானது 70 நாட்களில் இருந்து 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Now Offering 28GB of 4G Data Under Rs 150. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X