ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..

|

இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான பாரதி ஏர்டெல், அதன் நல்ல செயல்திறன் மற்றும் வணிக வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான கண்ணோட்டத்தின் காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கவனத்தை இந்தியாவில் ஈர்த்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கனவே அதன் குறுகிய கால சராசரி வருவாயின் (ARPU) ஒரு பயனரின் இலக்கான ரூ. 200 என்ற இலக்கை எட்டியுள்ளது. அடுத்த சில மாதங்களில், தொலைத்தொடர்பு நிறுவனம் மீண்டும் அதன் கட்டணத்தை அதிகரிக்க கூடும்.

ரூ.200 விலைக்குள் Airtel பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்

ரூ.200 விலைக்குள் Airtel பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்

ஆனால், இது நிகழ இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ARPU மற்றும் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்க மற்றொரு கட்டண உயர்வு வருவதற்கு முன்னதாக பயனர்கள், அவர்களுக்குத் தேவையான திட்டங்களை இப்போதே தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து கொள்வது சிறப்பானது. சரி, இப்போது பாரதி ஏர்டெல் வழங்கும் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இது பயனர்களுக்குத் தேவையான பழங்களுடன் குறுஞ்செய்தி பலன்களையும் வழங்குகிறது.

முன்பு ரூ.79 விலையிலிருந்த அதே திட்டம் இப்போது வேறு விலையில்

முன்பு ரூ.79 விலையிலிருந்த அதே திட்டம் இப்போது வேறு விலையில்

குறுஞ்செய்தி அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளுடன் கூடிய பாரதி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள், அவை மிகவும் பட்ஜெட் / பாக்கெட்டு பிரண்ட்லி திட்டங்களாக இருக்கிறது. ஏர்டெல்லின் 'ஸ்மார்ட் ரீசார்ஜ்' திட்டமானது இந்தப் பட்டியலில் நுழையும் முதல் திட்டமாகும். இந்த திட்டம் முன்பு ரூ. 79 என்ற விலைக்கு வந்தது. ஆனால், நவம்பர் 2021 இல் ப்ரீபெய்ட் கட்டண உயர்வுகளுக்குப் பிறகு, இந்த ரூ. 79 திட்டத்தின் விலை ரூ. 99 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் இதன் பலன்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

பாரதி ஏர்டெல் வழங்கும் மலிவு விலை ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் மலிவு விலை ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் ரூ.99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டாவை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் SMS பலன்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், பயனர்களுக்கு உள்ளூர் SMS-க்கு ரூ. 1 மற்றும் STD SMS-க்கு ரூ. 1.5 என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக செலவில்லாமல் ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டியை தக்க வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தேர்வு அற்புதமானது.

ரூ.155 மற்றும் ரூ.179 திட்டங்கள்

ரூ.155 மற்றும் ரூ.179 திட்டங்கள்

பட்டியலில் உள்ள அடுத்த இரண்டு திட்டங்கள் ரூ.155 மற்றும் ரூ.179 திட்டங்கள் ஆகும். இவை முறையே 1ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. இரண்டு திட்டங்களும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும். ரூ. 155 திட்டம் மொத்தம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதேபோல், ரூ. 179 திட்டமானது மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. எஸ்எம்எஸ் நன்மை இரண்டு திட்டங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.அதாவது பயனர்கள் இந்தத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களைப் பெறுவார்கள்.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

200 ரூபாய்க்குள் பெஸ்ட் நன்மைகள்

200 ரூபாய்க்குள் பெஸ்ட் நன்மைகள்

இந்த நன்மைகளுக்குக் கூடுதலாக, பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் இருந்து சில கூடுதல் நன்மைகளையும் கோரலாம். இவை பாரதி ஏர்டெல் வழங்கும் 200 ரூபாய்க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்களாகும். எனவே பெரும்பாலானவர்களுக்கு மலிவு விலையில் உள்ளன. இது பயனர்களுக்கு SMS நன்மைகளை வழங்குகிறது. குரல் அழைப்பை அதிகம் நம்பியிருப்பவர்கள் அதற்குப் பதிலாக ரூ.155 அல்லது ரூ.179 திட்டத்திற்குச் செல்லுங்கள். ரூ.99 திட்டம் பயனர்களுக்கு இரண்டாம் நிலை சிம்மை செயலில் வைக்க ஒரு நல்ல கருவியாக செயல்படும்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Most Budget Friendly Prepaid Plans Under Rs 200 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X